Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
+5
பாலாஜி
உமா
பூவன்
யினியவன்
DERAR BABU
9 posters
Page 1 of 1
வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
பீஜிங்: வேலையில் மும்முரமாக ஈடுபட்டவர், திருமண தேதியை மறந்ததால், திருமணம் நின்று போனது. சீனாவை சேர்ந்தவர் டேங் ஜின்ஷி. இவருக்கும், ஷாங் என்ற பெண்ணுக்கும், கடந்த 13ம் தேதி, திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வேலை பளுவால், தன் திருமண தேதியை மறந்தார் டேங் ஜின்ஷி. இதனால், இவரது திருமணம், அன்றைய தினம் நடைபெறவில்லை. காலங்கடந்து திருமணத் தேதி நினைத்துக் கொண்ட ஜின்ஷி, மணமகளிடம் மன்னிப்பு கேட்டு, கடிதம் எழுதியுள்ளார். திருமண நடைபெற உள்ள நாளை கூட மறந்துவிட்ட ஜின்ஷியை, இணையதளத்தில் ஏராளமானவர்கள் திட்டித் தீர்த்துள்ளனர். திருமண தேதியை மறந்துவிட்டு, அவர் என்ன வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாரா? என, ஒருவர் கேலி செய்துள்ளார். இன்னொருவர், இந்த ஆளெல்லாம் திருமணத்துக்கு லாயக்கு இல்லாதவர், என, சாடியுள்ளார். எனினும், ஷாங்! நாங்கள் அனைவரும் அவரை மன்னித்து விட்டோம்; நீயும் மன்னித்து விடு, என, கருணையுள்ளம் கொண்ட ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு, மணமகள் என்ன பதில் சொன்னார் என்ற தகவல் இல்லை.
தினமலர்
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
அடடே சூப்பருங்க - ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கார் போல - தப்பிச்சுட்டார்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
யினியவன் wrote:அடடே சூப்பருங்க - ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கார் போல - தப்பிச்சுட்டார்.
இது என்ன திருமண குழு தகவலோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
யினியவன் wrote:அடடே சூப்பருங்க - ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கார் போல - தப்பிச்சுட்டார்.
ஆமாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
யினியவன் wrote:அடடே சூப்பருங்க - ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கார் போல - தப்பிச்சுட்டார்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
தப்பிக்க வழி பாத்தாரு அதான் இப்படி செய்து விட்டார்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்...
திருமணத்துக்கு பிறகு மனைவியை மறக்காம இருந்தா சரி.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» வேலை பளுவால் அமைச்சர் மயக்கம்
» விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா
» விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum