புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_m10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_m10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_m10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_m10 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 12:22 pm

http://tamil.webdunia.com/articles/1303/23/images/img1130323028_1_1.jpg

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாத ஆங்கில ஊடகங்கள் கடந்த 24 மணி நேரமாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஐந்தாக குறைத்து தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது ஊடகங்களின் பிபியை எகிற வைத்துள்ளது.

1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். அனுமதியில்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்தது இவர் மீதான குற்றச்சாற்று. 18 மாதங்கள் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். தற்போது இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கழித்தால் மூன்றரை வருடங்கள்.

கடந்த இருபது வருடங்களாக சஞ்சய் தத் சிறந்த குடிமகனாக நடந்து வருகிறார், அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாலிவுட் நட்சத்திரங்கள் ஒருமித்த குரலில் கூறி வருகிறார்கள். சஞ்சய் தத்தின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிக‌ரித்திருக்கிறது. பிரபுதேவாவும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெ‌ரிவித்தார்.

சஞ்சய் தத் இந்த வழக்கில் மேல்முறையூடு செய்ய உள்ளார். கவர்னர் மனது வைத்தால் அவ‌ரின் தண்டனையை ரத்து செய்ய முடியும் என சட்ட ஆலோசகர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். பாவப்பட்ட மீனவனாக இல்லாமல் ப‌ரிதாப்பபடும் பெ‌ரிய குடும்பத்தில் பிறந்தது சஞ்சய் தத்தின் அதிர்ஷ்டம்.

தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்ட‌ரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?

வெப்துனியா

 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 12:26 pm

அடுத்து கொல்(சல்)மான் கானுக்கு...

சூப்பருங்க நம்ம நாடு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 24, 2013 12:43 pm

தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்ட‌ரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 12:46 pm

ராஜா wrote:இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!
என்ன நீங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்கன்னு சின்னப் புள்ளத்தனமா எதிர்பார்த்துகிட்டு - இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 24, 2013 1:04 pm

ராஜா wrote:
தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்ட‌ரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!

என்ன சொல்லியும் ஒன்னும் ஆக போவதில்லை அண்ணா

 சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு M சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு U சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு T சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு H சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு U சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு M சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு O சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு H சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு A சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு M சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு E சஞ்சய் தத்துக்கு வலுக்கும் ஆதரவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rishikumar
rishikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/03/2013

Postrishikumar Sun Mar 24, 2013 9:21 pm

இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 24, 2013 10:23 pm

rishikumar wrote:இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...

அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 10:37 pm

ராஜு சரவணன் wrote:அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.
அதான் தூங்கி குரல் விடாம குறட்டை விட்டுட்டாரோ?

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:30 pm

ராஜா wrote:
தடை செய்யப்பட் துப்பாக்கிகளை வைத்திருந்தாரே தவிர அவர் தீவிரவாதி அல்ல என குரல் கொடுப்பவர்கள் இரண்டு சின்ன பேட்ட‌ரி வாங்கியதன் ரசீதை வைத்திருந்தார் என பேரறிவாளன் என்ற இளைஞனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த மனிதாபிமானிகளும், சட்ட வல்லுனர்களும் என்ன சொல்கிறார்கள்? இதுவரை இவர்கள் வாய் திறக்காதது ஏன்?
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது இத்தாலி தேசிய காங்கிரஸ் ?!
தமிழன் என்றாலே இவர்களுக்கு கிள்ளு கீரைன்னு நினைப்பு

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:31 pm

ராஜு சரவணன் wrote:
rishikumar wrote:இதுக்கு ரஜினிவேற வாய்ஸ்...வருத்தபடுகிறாராம்....ஆயிரக்கணக்கான தமிழன்ஈழபோரில் இறந்தப்ப....வாய்ஸ் வரலை....தியானத்துல...சாரி...தூங்கிட்டு இருந்துருப்பாரூ...

அவரும் ஒரு வடநாட்டுக்காரர் தானே எப்படி குரல் விடுவர்.
அவர் என்ன தமிழரா இல்லையே நாம் தான் முட்டாள்கள் இன்னும் எதனை காலம் தான் ஏமாறப் போகிறோமோ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக