புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_lcapதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_voting_barதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! I_vote_rcap 
4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல !

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Mar 24, 2013 6:34 pm

வணக்கம் !

கடந்த சில நாட்களில் ஈழ விடுதலைக்காக ஒரு பெண் உட்பட சில தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். பண்டார நாயக்க முதல் ராட்சச மிருகம் ராஜபக்சே வரை இலங்கையில் தமிழனை சிங்களவன் தொடர்ந்து அடித்தான், துன்புறுத்திக் கொன்றான். ஈழத் தமிழனே காட்டிக் கொடுத்தான். இது போததென்று தமிழனை அழிக்க தமிழகம் துணைபோனது. இந்தியா துணைபோனது. இதுவெல்லாம் போதாதென்று இப்போது உலக அரசியல் துணைபோகிறது.

இத்தனை பேரையும் சமாளித்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.

நீங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் அதை ஒட்டுச் செய்தியாக போடக்கூட ஊரில் ஒரு ஊடகம் இல்லை. நீ செய்யும் உயிர்த் தியாகத்திற்கு உலகில் ஒரு துளியேனும் மதிப்பில்லை. இத்தனை சொல்லியும் சாக வேண்டுமென்று எண்ணினால், வாடா தோழா வா, களத்தில் நின்று களமாடிச் சாவோம். தற்கொலை செய்துகொண்டு சாக தமிழன் என்றும் கோழையல்ல !

இனம் படும் வலி, இளம் ரத்தம், இவ்வளவு பெரிய போராட்டம், நினைத்திருந்தால் பொதுச் சொத்துக்களை எரித்திருக்கலாம், அலுவலகங்களை ஆயிரம் துண்டுகளாய் உடைத்திருக்கலாம், ஆனால் அகிம்சை வழியில் உலகை உலுக்கியது நம் மாணவர் போராட்டம். இங்கே கண்ணியம் காத்த எம் கட்டபொம்மன், கரிகாற் பெருவளத்தானின் பேரன்களுக்கு எனது வீர வணக்கம். இது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம். எழுதப்படும் வரலாறின் முதல் வரி !

போராட்டம் தொடரட்டும்...

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_24.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 7:09 pm

நல்ல அறிவுரை. போராடும் இளைஞர் பட்டாளம் புரிந்து நடந்து கொண்டால் இவர்களின் பின்னே மக்கள் அலை கடலென திரண்டு போராட தயார் ஆவார்கள் - அரசியல் வியாதிகள் பலி ஆவார்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 24, 2013 8:03 pm

சரியாய் சொன்னீர்கள் அகல், தமிழ் பத்திரிகைகள் ஒரு சிங்கள துறவி தமிழ் நாட்டில் அடி வங்கி விட்டார் என்று தனது வால் போஸ்டரில் முழு அளவில் அவரின் படத்தை போட்டு செய்தி போடும் போடும் அதே பத்திரிகைகள் நமது போராட்டங்களை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அவர்களுக்கு வேண்டியது பேப்பர் சர்குலேசன், டிவிகளுக்கு வேண்டியது ப்ரோக்ராம் ரேட்டிங்.

இதுபோல் தீகுளித்து இறக்கும் போது ஒன்று மட்டும் தான் சொல்லவேண்டும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஈழ பிரச்சனையில் இனிமேல் செய்ய ஒன்றும் இல்லை, நமது தமிழ் அரசியல் கட்சிகளும் எதுவும் செய்யாது, நமது இந்திய நம்மை பற்றி கண்டுகொள்வதில்லை, சர்வதேச நாடுகளும் , ஐநாவும் கண்டுகொள்வதில்லை என்ற விரக்தியில் ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

உண்மையில் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியவர்கள் சிங்களர்களே தவிர நாம் இல்லை. நாம் ஏறத்தாழ எழு கோடி பேர் அவர்கள் வெறும் ஒன்றரை கோடி பேர். நாம் சாதிக்க பிறந்தவர்கள் அவர்கள் சாக பிறந்தவர்கள். இன்று சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது இருக்கட்டும், அதே சூழ்நிலை நம்மக்கு சாதகமாக வரும் காலம் வெகு தூரம் இல்லை. என்றைக்கும் அநீதி வென்றதாக சரித்திரம் இல்லை. இந்த தத்துவம் கூட தெரியாமல் குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்யும் சிங்களவன் ஒரு முட்டாள் என்று தெளிவாக சொல்லலாம்.

அமெரிக்க மென்மையான போக்கை கையாளுகிறது என்ற கருத்து இருந்தாலும், அந்த போக்கு இலங்கையை மெல்ல மெல்ல இருக்கும் ஒரு சூழ்ச்சியாக கூட எடுத்துகொள்ளலாம். ஏனெனில் இலங்கை சீன, இந்திய , ரஷ்ய மற்றும் ஜப்பான் அதரவு பெற்ற நாடு. ஆகையால் எடுத்த எடுப்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணையோ அல்லது பொருளாதார தடையோ செய்வது என்றால் அமெரிக்க தற்போதுள்ள சூழ்நிலையில் கடினம். எனவே அமெரிக்க ஒன்றும் செய்யவில்லையே என்று வருத்த பட்டு தற்கொலை செய்து கொள்ளாதிர்கள். நிச்சயம் எதாவது செய்யும் என்ற நம்பிக்கை வைப்போம்.

எனவே தற்கொலை செய்து கொள்ளாதிர்கள் ஈழம் மலர்வதை நீங்கள் பார்க்க வேண்டியாவது உயிர்ருடன் இருக்க வேண்டும். காலம் மாறும் அதுவரை நம் அறவழி போராட்டத்தை கைவிடாமல் உறுதியுடன் பயணிப்போம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 8:12 pm

அகல் wrote:வணக்கம் !
நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
வீரம் நிறைந்த தேவையான அறிவுரை. நன்றி

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Tதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Hதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Iதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Rதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:42 pm

சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
அருமையான வரி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக