புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_m10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_m10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_m10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_m10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_m10ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 05, 2013 5:37 pm

ஐதராபாத், மார்ச். 5-

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 237 ரன்னில் சுருண்டது.

இந்தியா முதல் இன்னிங்சில் 503 ரன் குவித்தது. புஜாரா இரட்டை சதமும் (204 ரன்), முரளிவிஜய் சதமும் (167) அடித்தனர். மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், டோகர்ட்டி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி 35a1a89a-2ae7-493f-a93a-cdd7f114d3f2_S_secvpf

266 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்து இருந்தது. எட்கோவன் 26 ரன்னுடனும், வாட்சன் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 192 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. வாட்சன் 9 ரன்னில் இஷாந்த்சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். 108 ரன்னில் அந்த அணி 4 விக்கெட்டை இழந்து பரிதவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 131 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட்டுகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

-மாலை மலர் நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 05, 2013 6:28 pm

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார்கள்;! சூப்பருங்க

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 05, 2013 7:09 pm

அதிசயம் ஆனால் உண்மை . ஆறுதல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 06, 2013 12:13 am

வாழ்த்துக்கள் இந்திய கிரிகெட் அணியே மிக்க மகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Mஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Uஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Tஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Hஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Uஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Mஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Oஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Hஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Aஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Mஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Eஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 06, 2013 11:35 am

வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Mar 06, 2013 1:08 pm

சூப்பருங்க அன்பு மலர் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வெற்றி தொடரட்டும். அன்பு மலர் சூப்பருங்க

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 06, 2013 1:25 pm

DERAR BABU wrote:அதிசயம் ஆனால் உண்மை . ஆறுதல்
கூடாது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக