ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

5 posters

Go down

ஈகரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by Muthumohamed Sun Mar 24, 2013 5:44 pm

தில்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்களை நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய அணியில் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான சிட்டில் 50 ரன்னும், படின்சன் 11 ரன்னும் எடுத்து ஓரளவு நல்ல ரன் சேர்க்க உதவினர். சிட்டில் 9வது வீரராகக் களம் இறங்கி இரு இன்னிங்க்ஸிலும் அரை சதம் அடித்த பெருமைக்கும் சாதனைக்கும் உரியவரானார்.இந்தியத் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின், ஓஜா தலா 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸின் 10 ரன்கள் கூடுதலுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. விஜய்,புஜரா துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். விஜய் 11 ரனகள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.கோக்லி 41 ரன்களும்,தெண்டுல்கர் 1 ரன்னும்,ரெய்னா 1 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 31.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜரா 82 ரன்களும்,தோனி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தினமணி



ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Uஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Tஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Hஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Uஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Oஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Hஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Aஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Eஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by ரா.ரமேஷ்குமார் Sun Mar 24, 2013 10:09 pm

இந்திய அணி அனைத்து துறைகளிலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டது...வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்... அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by யினியவன் Sun Mar 24, 2013 10:14 pm

நாம் ஆட்டத்தில் கலக்கி ஆஸி வீரர்களின் வயித்தை கலக்கிபுட்டோம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by ராஜு சரவணன் Sun Mar 24, 2013 10:41 pm

நம்ம ஆளுங்கோ அஸ்வின் மற்றும் முரளி விஜய் நல்ல பண்ணிட்டாங்க வாழ்துகள்
சூப்பருங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 12:32 pm

:suspect: சியர்ஸ்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by Muthumohamed Mon Mar 25, 2013 12:33 pm

உண்மை என்ன வென்றால் ஒவ்வொருவரும் அவர்களின் முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இல்லை என்றால் அவர்களை அணியில் இருந்து தூக்கப்படும் என்ற பயம் தான்



ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Uஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Tஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Hஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Uஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Oஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Hஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Aஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Mஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. Eஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum