ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் போராட்டம் பற்றி உலகநாயகன்...

3 posters

Go down

மாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Empty மாணவர்கள் போராட்டம் பற்றி உலகநாயகன்...

Post by ரவிக்குமார் Sun Mar 24, 2013 5:27 pm

விஜய் டி.வி. நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் நடிகர் பிரகாஷ்ராஜ் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லி 50 லட்சம் பரிசு வென்றார்.போட்டி நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை தனது நண்பர்களுடன் தான் சேர்ந்து நடத்தும் பெற்றால்தான் பிள்ளையா அமைப்புக்கும், கேன்கேர் என்ற சமூக அமைப்புக்கும் பகிர்ந்து வழங்கப்போதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று மாலை இந்த போட்டியில் கலந்து கொண்ட கையோடு நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
கேள்வி:இலங்கை இனப்பிரச்சினையில் நீங்களோ உங்கள் ரசிகர்களோ ஏன் பங்கெடுக்கவில்லை?

பதில்:பிரபாகரனின் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல் வந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் இந்த உணர்வில் பங்கெடுக்க தமிழனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உணர்வுப்பூர்வமாகவே பங்கெடுக்கிறோம்.

கேள்வி:மாணவர்கள் இந்த பிரச்சினையில் போராடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:மாணவர்கள் என்றால் அவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி டான்ஸ் ஆடுவார்கள். ஹாஸ்டலில் சண்டை போடுவார்கள் என்று இப்படியாகத்தான் இதுவரை செய்திகள் வந்திருக்கின்றன. முதன்முதலாக இலங்கை இனப்படுகொலையை கண்டித்து போராடுவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களின் இந்த போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணறி ஓட வைத்திருக்கிறது.என்னுடைய மகன், என் தம்பி எனக்காக பேசுகிறான். அவர்களை (மாணவர்களை) தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர்கள் இப்போது தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளைகளாகி இருக்கிறார்கள். யாருமே வரவில்லை என்ற நிலையில் நாங்கள் (நடிகர்கள்) வந்திருக்க வேண்டும். மாணவர்கள் சரியான நேரத்தில் வந்து விட்டார்கள். நாங்கள் பின்வரிசையில் நிற்கிறோம்.

கேள்வி:இலங்கை இனப்போராட்டத்தில் அமெரிக்கா கையாண்ட சர்வதேச விசாரணை சரிதானா?

பதில்:அமெரிக்காவின் எல்லா தீர்மானமும் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை. எல்லா பிரச்சினையிலும் அவர்கள் சாதகமாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கேள்வி:அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்சினையில் இந்திய அரசு அரசியல் செய்திருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்:என்னை ஏன் அரசியலில் இழுக்கிறீர்கள்?

கேள்வி:இலங்கை பிரச்சினைக்காக நடக்கும் தீக்குளிப்புகள் பற்றி உங்கள் கருத்து?

பதில்:ராமாயணத்தில் சீதை தீக்குளித்ததையே தவறு என்ற கோணத்தில் பார்க்கிறேன். எந்த பிரச்சினையிலும் தீக்குளிப்பை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

பிரபல இந்திப்பட நடிகர் சஞ்சய்தத்துக்கு கோர்ட் விதித்த தண்டனை பற்றி?
பதில்: இது அதற்கான அரங்கம் அல்ல.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

செய்தி : தினத்தந்தி...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

மாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Empty Re: மாணவர்கள் போராட்டம் பற்றி உலகநாயகன்...

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 12:54 pm

பைத்தியம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Empty Re: மாணவர்கள் போராட்டம் பற்றி உலகநாயகன்...

Post by Muthumohamed Mon Mar 25, 2013 1:03 pm

கேள்வி:மாணவர்கள் இந்த பிரச்சினையில் போராடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:மாணவர்கள் என்றால் அவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி டான்ஸ் ஆடுவார்கள். ஹாஸ்டலில் சண்டை போடுவார்கள் என்று இப்படியாகத்தான் இதுவரை செய்திகள் வந்திருக்கின்றன. முதன்முதலாக இலங்கை இனப்படுகொலையை கண்டித்து போராடுவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களின் இந்த போராட்டம் அரசியல்வாதிகளை மூச்சுத்திணறி ஓட வைத்திருக்கிறது.என்னுடைய மகன், என் தம்பி எனக்காக பேசுகிறான். அவர்களை (மாணவர்களை) தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர்கள் இப்போது தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளைகளாகி இருக்கிறார்கள். யாருமே வரவில்லை என்ற நிலையில் நாங்கள் (நடிகர்கள்) வந்திருக்க வேண்டும். மாணவர்கள் சரியான நேரத்தில் வந்து விட்டார்கள். நாங்கள் பின்வரிசையில் நிற்கிறோம்.

சூப்பருங்க எப்போதுமே நடிகர்களாகிய நீங்கள் பின்வரிசயிலேயே நிற்பீர்கள் உங்களை பற்றி எங்களுக்கு தெரியும்



மாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Mமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Uமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Tமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Hமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Uமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Mமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Oமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Hமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Aமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Mமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Eமாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மாணவர்கள்  போராட்டம் பற்றி உலகநாயகன்...  Empty Re: மாணவர்கள் போராட்டம் பற்றி உலகநாயகன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்வி பிச்சை கேட்டு மாணவர்கள் போராட்டம்
» சென்னையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலச்சந்திரன்முகமூடி அணிந்து போராட்டம்
» கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம்
» வீரபாண்டி ஆறுமுகம் காரை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
» சோனியாகாந்தி உருவபொம்மை எரிப்பு சட்ட மாணவர்கள் வக்கீல்கள் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum