புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_m10ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2012 10:38 pm

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி


உறவுகள் தங்களின் திறமையை நிரூபிக்க ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மேலும் ஒரு புது போட்டி அங்கம் அறிமுகமாகிறது. அதுதான் ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு Banner மற்றும் Logo வடிவமைக்க வேண்டும். இவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்!



Eegarai Banner:

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


* அளவு: தற்பொழுது ஈகரை பதாகையின் (banner) அளவில் இருக்க வேண்டும்!




Eegarai Logo: 1

* இடம்பெற வேண்டிய வாசகம்:

E-Tamil Network

அளவு: சராசரி Logo அளவு




Eegarai Logo: 2

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ETN

அளவு: சராசரி Logo அளவு



Eegarai Wallpaper:

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு கணினி சுவர்ப்படங்கள் (wallpaper) வடிவமைக்க வேண்டும்.

* இடம்பெற வேண்டிய வாசகம்:


ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


அளவு: 1024x768 | 1280x1024 | 1600x1200




விதிமுறைகள்:

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

* தனித்தன்மையுடன் திகழும் படைப்புக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். வேறு எந்த தளத்தின் பதாகையையும் நினைவுபடுத்தும் விதமாக அமைக்கக் கூடாது.

* போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புக்களின் முழு உரிமையும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கே சேரும்.

* Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது



பரிசுத் தொகை:

முதல் பரிசு: ₹ 3000
இரண்டாவது பரிசு: ₹ 2000
மூன்றாவது மற்றும் ஆறுதல் பரிசுகள்: ₹ 1000 (5 பரிசுகள்)



போட்டி இறுதி நாள்:


30 நவம்பர் 2012





படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:


banner@eegarai.com அல்லது logo@eegarai.com




போட்டியில் கலந்து வெற்றிபெற வாழ்த்துகள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 25, 2012 11:26 pm

கல்ந்துகொள்கிறேன். இதற்காக மென்பொருட்கள் சுழியோடி இணையத்துள் புதிதாக என்ன உண்டு பார்ப்போம் /தொடங்குகிறேன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 26, 2012 7:38 am

கலந்து கொள்கிறோம் அண்ணா...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 26, 2012 11:06 am

நல்ல போட்டி புன்னகை கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் புன்னகை
.
.

சூப்பர் சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் நண்பர்களின் திறமைகளை வெளிக் கொணரும் நல்ல வழி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 26, 2012 5:50 pm

.
பெருமை கொள்ளும் வகையில்
யாவரும் ரசிக்கும் வகையில்
புதுமை கலந்து
மனதில் நிலைத்து நிற்கும் வகையில்
வடிவமைக்கவும்
கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 26, 2012 6:48 pm

நல்ல போட்டி கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 26, 2012 8:58 pm

அற்புதமான போட்டி சபாஷ்.... ஈகரையில் தொடர் போட்டிகளால் நண்பர்களிடையே உற்சாகம் பெருகும்... வாய்ப்பளித்த சிவாவிற்கு நன்றிகள்.



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Oct 27, 2012 7:35 am

நாங்களும் வருவோமில்ல.

சந்தோசம் நண்பர்கள் அனைவருக்கும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டக்கூடிய அருமையான போட்டி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 9:14 am

றினா wrote:நாங்களும் வருவோமில்ல.

சந்தோசம் நண்பர்கள் அனைவருக்கும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டக்கூடிய அருமையான போட்டி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

றினா உங்கள் பெயர் போல உங்கள் திறமையும் வித்தியாசமாக இருக்க வாழ்த்துக்கள். உங்கள் பெயர் விளக்கம் தரவும்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 11:21 am

வெற்றி வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக