புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
21 Posts - 3%
prajai
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10கௌரவக் கடனாளிகள் ...! Poll_m10கௌரவக் கடனாளிகள் ...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கௌரவக் கடனாளிகள் ...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 11:59 am



உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்ற சூழலால் தற்போது கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய, பெரிய நகரங்களில் பெருகிவரும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வுக் கலாசாரத்தைத் திட்டமிட்டு வளர்க்கின்றன.

மின்னணு சாதனங்களில் தொடங்கி மின்னும் தங்க நகைகள் வரையில் இப்படி தவணையில் விற்கப்படுகிறது. "0 சதவீதம்' வட்டி, செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது, சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை (இ.எம்.ஐ) என்ற முறையிலும் கிடைக்கும் என்ற அறிவிப்பை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகின்றனர்.

இதுபோன்ற விளம்பரங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பத் தலைவரின் மனதிலும் "எப்படியாவது இதை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பணத்தை முன்தொகையாகப் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகைக்கு நுகர்வோரைக் கடன் சுமைக்குள் தள்ளுகின்றனர்.

இதற்காக நிரப்பப்படாத காசோலைகளைக் கொடுத்து, ஒப்பந்தத் தாளில் எழுதியிருப்பதைப் படித்துக்கூட பார்க்காமல் அவசரத்தில் கையெழுத்திடுவார்கள். அதன் பின்னர், பொருளை நமக்கு அளிக்கும்போது ஏதோ பெரிய லட்சியத்தை அடைந்தார்போல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அடுத்த மாதமே அது நீடிக்காது; காரணம் அடுத்த தவணை வந்துவிடுமே? இதற்காக குடும்ப பட்ஜெட்டில் தவணைக்கும் ஓர் இடம் ஒதுக்கவேண்டும்.

மாதச் சம்பளத்தில் தவணைக்கு ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டால் மீதிக்கு என்ன செய்வது என்று திட்டமிடுவதே கிடையாது. எப்படியோ, தவணை முடியும்வரை அந் நிறுவனத்திற்கு நாம் "கௌரவக் கடனாளியாக'த்தான் காட்சியளிப்போம்.

தவணை முறையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்கும்போது இருக்கும் மதிப்பு, வீட்டிற்கு வந்தவுடன் பாதியாகக் குறைந்துவிடுகிறது. இரு சக்கர வாகனம் வாங்கும்போது வாகனத்தின் மீதான மோகத்தின் காரணமாக அவர்கள் அளிக்கும் ஒப்பந்தப் பத்திரத்தை படித்துக்கூட பார்க்காமல் கையெழுத்திடுகிறோம். இதனால் ஏதோ ஒரு மாதம் தவணைத் தொகையைக் கட்டமுடியாமல் போனால், ஆட்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கும்போது வெட்கித் தலைகுனிந்து நிற்கும்நிலை ஏற்படுகிறது.

பொருள்களை வாங்கியவர்கள் தவணைத் தொகையை செலுத்தாதபோது அந் நிறுவனத்தின் ஆள்கள் மூலம் பொருளையோ, வாகனத்தையோ எடுத்துச்செல்லும் நிலை ஆங்காங்கே காணப்படுகிறது.

இதேபோன்று சில தனியார் வங்கிகள் தனிநபர் கடன், வியாபாரக் கடன், வீட்டுக் கடன், கார் வாங்கக் கடன் என பலவகைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன்களை வாரிக் கொடுத்துவிட்டு, அவர்களை 12, 24, 36, 48 என்று மாதக் கணக்கில் கடனாளியாகவே வைத்திருக்கின்றனர்.

இதுபோன்ற கடன்களை அடைக்க தவணைக்கென நமது வருமானத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

மாதச் சம்பளக்காரர்கள் தங்களுடைய மாதாந்திர வருமானமும் செலவும் இப்படியே இருக்கும் என்ற அனுமானத்தில் தவணைகளைத் திட்டமிட்டு வாங்குவதும் உண்டு. குடும்பத்தில் யாருக்காவது பெரும் தொகையை மருத்துவத்துக்காகச் செலவிட நேர்ந்தாலோ வேறு எதிர்பாராத பெருஞ்செலவு ஏற்பட்டாலோ தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதில் நிச்சயம் நெருக்கடி ஏற்படும்.

இதுபோன்று தவணையில் பொருள்களை வாங்கி, மகிழ்ச்சியை இழப்பதைக் காட்டிலும் சிறுகச்சிறுக சேமித்து, அதன்மூலம் தேவையானவற்றை வாங்கி மகிழ்வோம்...! கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்த்து தலைநிமிர்ந்து நிற்போம்...!

ஆர். குணசேகரன் @ தினமணி



கௌரவக் கடனாளிகள் ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 8:09 pm

பயனுள்ள பதிவு. எழுதியவர், பதிவிட்டவர் இருவருக்கும் நன்றி



கௌரவக் கடனாளிகள் ...! Aகௌரவக் கடனாளிகள் ...! Aகௌரவக் கடனாளிகள் ...! Tகௌரவக் கடனாளிகள் ...! Hகௌரவக் கடனாளிகள் ...! Iகௌரவக் கடனாளிகள் ...! Rகௌரவக் கடனாளிகள் ...! Aகௌரவக் கடனாளிகள் ...! Empty
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 25, 2013 10:07 am

நன்றி



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 11:33 am

அருமையிருக்கு

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 11:35 am

அருமையிருக்கு பயனுள்ள பகிர்வு நன்றி




அன்புடன்
சின்னவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 25, 2013 11:52 am

இன்றைய சூழலில் மிகுதியாக இருப்பவர்களின் நிலை இது தான்

முதலில் நமது தகுதியை என்னிப்பார்கவேண்டும்

பிறகு

மிக முக்கியமான ஒன்று ஆசையை கட்டுப்படுத்தவேண்டும்




கௌரவக் கடனாளிகள் ...! Mகௌரவக் கடனாளிகள் ...! Uகௌரவக் கடனாளிகள் ...! Tகௌரவக் கடனாளிகள் ...! Hகௌரவக் கடனாளிகள் ...! Uகௌரவக் கடனாளிகள் ...! Mகௌரவக் கடனாளிகள் ...! Oகௌரவக் கடனாளிகள் ...! Hகௌரவக் கடனாளிகள் ...! Aகௌரவக் கடனாளிகள் ...! Mகௌரவக் கடனாளிகள் ...! Eகௌரவக் கடனாளிகள் ...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக