ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு...

+4
mbalasaravanan
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
8 posters

Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by சிவா Sun 24 Mar 2013 - 13:33



அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் அதன் மூலம் வெளியேறும்.

தினம் குறைந்தது 1 மணி நேரம் எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி மேற்கொண்ட உடன் தண்ணீர் அருந்தாதீர்கள்.

நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொள்பவரானால், போதிய இடைவெளியில் மூன்று நேரமும் சரியாகச் சாப்பிட வேண்டும்.

வேகமாகச் சாப்பிடாமல், மெதுவாகச் சாப்பாட்டை மென்று விழுங்குங்கள்.

தினமும் 20 முதல் 25 கிராம் பச்சை வெங்காயம் சாப்பிடுங்கள்


 சர்க்கரை நோயாளிகளுக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun 24 Mar 2013 - 21:41

மிகவும் நன்று...நான் தினமும் மூன்று வேளை இன்சுலின் எடுத்துக்கொள்வதால் இதையெல்லாம் சரிவர செய்து வருகிறேன். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by Aathira Sun 24 Mar 2013 - 21:57

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...நான் தினமும் மூன்று வேளை இன்சுலின் எடுத்துக்கொள்வதால் இதையெல்லாம் சரிவர செய்து வருகிறேன். புன்னகை
நன்றி ஐயா. தங்கள் நலம் வேண்டி. பேசியதில் மகிழ்ச்சி.

பதிவுக்கு நன்றி சிவா.


 சர்க்கரை நோயாளிகளுக்கு... A சர்க்கரை நோயாளிகளுக்கு... A சர்க்கரை நோயாளிகளுக்கு... T சர்க்கரை நோயாளிகளுக்கு... H சர்க்கரை நோயாளிகளுக்கு... I சர்க்கரை நோயாளிகளுக்கு... R சர்க்கரை நோயாளிகளுக்கு... A சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by mbalasaravanan Mon 25 Mar 2013 - 14:10

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by chinnavan Mon 25 Mar 2013 - 14:13

வரகரிசி சாப்பிடலாம்

நல்ல பதிவு அண்ணா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by சார்லஸ் mc Mon 25 Mar 2013 - 16:11

chinnavan wrote:வரகரிசி சாப்பிடலாம்

நல்ல பதிவு அண்ணா

தற்போது வரகரிசி கிடைக்கிறதா என்ன?

சாமை, வரகு, தினை - கிடைப்பதும், விளைவிக்கப்படுவதும் மிக அரிதாயிற்றே...


 சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550 சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550 சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550 சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550 சர்க்கரை நோயாளிகளுக்கு... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by உமா Mon 25 Mar 2013 - 16:15

நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by ஜாஹீதாபானு Mon 25 Mar 2013 - 17:32

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by chinnavan Mon 25 Mar 2013 - 18:10

சார்லஸ் mc wrote:
chinnavan wrote:வரகரிசி சாப்பிடலாம்

நல்ல பதிவு அண்ணா

தற்போது வரகரிசி கிடைக்கிறதா என்ன?

சாமை, வரகு, தினை - கிடைப்பதும், விளைவிக்கப்படுவதும் மிக அரிதாயிற்றே...
கிடைக்கிறது பெரிய அங்காடிகளில்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

 சர்க்கரை நோயாளிகளுக்கு... Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum