புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் சினிமா..!
Page 1 of 1 •
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை தம்முடைய உயிராகப் போற்றியவர் கவிஞர் நாரா.நாச்சியப்பன். "பொன்னி' இதழில் "பாரதிதாசன் பரம்பரை' வெளிவர முதலில் காரணமாக இருந்தவர் நாரா. நாச்சியப்பன்தான் என்று கூறப்படுகிறது. 10.6.49-இல் குழந்தைகளுக்காக "முத்து' என்கிற பத்திரிகை நாரா. நாச்சியப்பன் ஒன்றை அரையணா விலையில் தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, "முத்து'வில் பாரதிதாசனை எழுதவைக்க வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தாராம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயக்கத்தில் (டைரக்ஷன்) "திருக்குறள் சினிமா' என்கிற தொடர் அதன் இரண்டு இதழ்களில் மட்டுமே வெளிவந்துள்ளது. அதில் ஒன்றை மட்டும் காண்போம் (படத்தில் உள்ளபடி).
தீவினை - ஸ்டன்ட் சீன் - ஒன்று
தீவினை செய்த இரண்டு பேரை வாரண்டுடன் தொடர்கின்றான் கான்ஸ்டேபிள். ""ஐயையோ! எங்கே போனாலும் வந்து விடுகிறதே இந்த வாரண்டு'' என்று ஓடுகிறார்கள் இருவரும்.
சீன் - இரண்டு
ஒருவன் தன் காலடியைப் பார்க்கிறான். தன் நிழல் காணப்படுகிறது. ""ஐயையோ! எங்கே போனாலும் இந்த நிழல் என் அடியையே தொடர்கிறதே'' என்று ஓடுகிறான் அவன்.
சீன் - மூன்று
திருவள்ளுவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு வலப்புறம் தீயவை செய்தார் இருவரும், ""எங்கே போனாலும் வாரண்டு; என்ன செய்வதுங்க?'' என்கிறார்கள்.
வள்ளுவர் கூறுகிறார்: ""கெட்ட காரியம் செய்யாதீர்கள்! அதனால் ஏற்பட்ட கெடுதல் (வாரண்டு) உம்மைத் தொடர்கிறது. அது எதுபோல என்றால், இதோ இந்த ஆளின் அடியை நீங்காமல் நிழல் தொடர்வது போல!''
""தீவினை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஉறைந் தற்று'' (குறள்-208)
தீவினை - கெட்டகாரியம்; வியாது - நீங்காமல்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விட்டுச்சென்ற இந்தப் பணியை யாராவது தொடர்ந்தால் என்ன? இன்றைய குழந்தைகளுக்கு இதுபோன்றதொரு திரைப்படம்தானே அவசியம் தேவை!
தகவல்: கே.எம்.வி.
திருக்குறள் சினிமா
கவியரசர் பாரதிதாசன்
உன்னத சமூகப் படம்
கதை, வசனம் : திருவள்ளுவர்
டைரக்ஷன் : பாரதிதாசன்
புரோடியூசர் : முத்து
=======================================================
பாரதிதாசன் இயக்கத்தில் திருக்குறள் சினிமா (10.6.49-ஆம் ஆண்டு) பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்திக்கான தகவல்கள் "கவிதா மண்டலம்', ஏப்ரல் 2010 இதழில் இருந்து எடுத்துத் தரப்பட்டதாக தாமதமாக அவர் எழுதி அனுப்பியிருந்தார். தமிழ்மணியில் "திருக்குறள் சினிமா' வெளியானதால் மேலும் ஒரு புதிய தகவலும் கிடைத்திருக்கிறது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் பணியாற்றும் முனைவர் ச.சு.இராமர்இளங்கோ, "பாரதிதாசன் திருக்குறளை அடிப்படையாக வைத்து எழுதிய ஆக்கம், தீவினை என்னும் படைப்புகள் குறித்து 1990-இல் வெளிவந்த "பாரதிதாசன் நாடகங்கள்' எனும் நூலில் எழுதியுள்ளதாகவும், இது கவிதா மண்டலம் இதழில் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். திருக்குறளுக்கு இதுபோன்று இன்னும் எத்தனை புதிய புதிய தகவல்கள் கிடைத்தாலும் அது வள்ளுவருக்கும் பொதுமறைக்கும்தானே பெருமை - சிறப்பு? கவிதா மண்டலம் இதழுக்கும், முனைவர் ச.சு.இராமர் இளங்கோவுக்கும் தமிழ்கூறு நல்லுலகம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.
(நன்றி-தினமணி)

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1