ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ந்த வரிகள்

+7
கா.ந.கல்யாணசுந்தரம்
ரூபன்
VIJAY
செரின்
இளவரசன்
mdkhan
ஹரித்தா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty என்னை கவர்ந்த வரிகள்

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 2:18 pm

First topic message reminder :

யாருடன் வழ முடியுமோ அவர்களை நேசிப்பதை விட...!
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை நேசிக்க கற்றுக்கொள்...

உன்னை யோசித்து பார்த்தேன்.
எனக்கு மூசி திணறியது.
பின்பு தான் தெரிந்தது உன்னை யோசித்து பார்த்த நேரங்களில் நான் சுவாசிக்க மறந்து விட்டஏன் என்று...

வெற்றியை விட தோல்வியே உயர்ந்தது...!
ஆம்...
வெற்றி, சிரித்து வாழவைக்கும்..!
தோல்வி, சிந்தித்து வாழவைக்கும்...!

"பொறுமையால்" நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்,
ஆனால்
"அவசரத்தால்" நீ ஒரு முறை கூட செய்திருக்க முடியாது...

" A man is lucky,
if he is the first love of Woman..
A woman is luck,
If she is the last love of a man"....
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down


என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by VIJAY Tue Oct 20, 2009 2:54 pm

செரின் wrote:
VIJAY wrote:என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196

கொஞ்சம் ஓவரா இல்ல

ஏன் என்ன ஆச்சு செரின்.. கை தட்டி பாராட்டுரேன்...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by இளவரசன் Tue Oct 20, 2009 2:54 pm

ரூபன் wrote:
இளவரசன் wrote:
Haritha wrote:யாருடன் வழ முடியுமோ அவர்களை நேசிப்பதை விட...!
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை நேசிக்க கற்றுக்கொள்...

[/b][/color]


இது எனக்கு கொஞ்சம் புரியலப்பா.................... என்னை கவர்ந்த வரிகள் - Page 2 838572 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 838572

Explain பாண்ணுங்க..... என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Icon_arrow என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Icon_arrow
எனக்கும் புரியலை இளவரசன் எனக்கும் சேர்த்து விளக்கம் சொல்லுங்க


🐰 🐰 🐰 ஓகே!!!! ஓகே!!!!
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by செரின் Tue Oct 20, 2009 2:55 pm

VIJAY wrote:
செரின் wrote:
VIJAY wrote:என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196

கொஞ்சம் ஓவரா இல்ல

ஏன் என்ன ஆச்சு செரின்.. கை தட்டி பாராட்டுரேன்...


யாரை..??? எதுக்கு..??
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 2:56 pm

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 140px-HappyPensioneer

யார் இல்லாமல் (பெற்ற பிள்ளைகள்) வாழ முடியாதோ அவர்களிடத்தில் (முதியோர்கள்) நேசத்தை காட்டு!
என்ன நண்பரே இளவரசு விளங்கிடுச்சா?
கா.ந.கல்யாண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by VIJAY Tue Oct 20, 2009 2:56 pm

செரின் wrote:

யாரை..??? எதுக்கு..??

ஹரித்தாவை தான்....... என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by ஹரித்தா Tue Oct 20, 2009 2:58 pm

VIJAY wrote:என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196

நன்றி நன்றி
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by தாமு Wed Oct 21, 2009 5:22 am

அனைத்தும் அற்புதமான வரிகள் ஹரிதா என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196 என்னை கவர்ந்த வரிகள் - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by kirupairajah Wed Oct 21, 2009 9:31 am

அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட அருமையான வரிகள். நன்றி கரிதா!


என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by ஹரித்தா Wed Oct 21, 2009 10:01 am

kirupairajah wrote:அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட அருமையான வரிகள். நன்றி கரிதா!

அண்ணா என் பெயர் ஹரிதா
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by VIJAY Wed Oct 21, 2009 10:02 am

Haritha wrote:
kirupairajah wrote:அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட அருமையான வரிகள். நன்றி கரிதா!

அண்ணா என் பெயர் ஹரிதா

ஒரு எழுத்து தானே அட்ஜஸ் பண்ணிக்கோங்க....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

என்னை கவர்ந்த வரிகள் - Page 2 Empty Re: என்னை கவர்ந்த வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum