புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_lcap16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_voting_bar16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 மணிநேரம் மின்வெட்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 11:04 am

First topic message reminder :

http://img.dinamalar.com/data/gallery/gallerye_235742175_673600.jpg

16 மணிநேரம் மின்வெட்டு

கோடைகாலம் துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923 மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன், தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்., 1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும், நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின் தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின் உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.

பற்றாக்குறை

இம்மாதம் 13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில், காலை, 6:00 மணி முதல், 9:00மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என, அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.

காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்”

மொத்தம் 7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால், வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின் தடையை சமாளிக்க பலர் வீடுகளில்இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர் பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு, எட்டு ரூபாய் தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி

பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால், மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

தினமலர்




16 மணிநேரம் மின்வெட்டு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Mar 24, 2013 6:33 pm

சென்னை மட்டும் என்ன விதிவிலக்கு

யாராவது கோட்டு படி ஏற வேண்டியதுதானே...

வேலூரிலும் 14-16 மணி நேரம் கட்டுதான்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sun Mar 24, 2013 9:16 pm

என்ன கொடுமை சார் இது அப்பா எல்லோரும் டாஸ்மாக் உதவியால் அப்பப்பா என தூங்கும் போது கரண்ட் பத்தி பேச யார் இருக்காங்க மண்டையில் அடி அநியாயம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:38 pm

shenbagakumar wrote: என்ன கொடுமை சார் இது அப்பா எல்லோரும் டாஸ்மாக் உதவியால் அப்பப்பா என தூங்கும் போது கரண்ட் பத்தி பேச யார் இருக்காங்க மண்டையில் அடி அநியாயம்
ஆறுதல் சரியா சொன்னிங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக