புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
61 Posts - 45%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 3%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
3 Posts - 2%
Barushree
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
9 Posts - 2%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு உரிய கடவுள் முருகனே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 02, 2013 10:38 pm

ஒருமுறை, சகல கலைகளிலும் வல்லவர் யார் என்று தேவர் முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஒளவைப்பிராட்டியாரே சகல கலைகளிலும் வல்லவர் எனத் தீர்மானித்து, அறிவுத் தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்கு தகுதியுடையவன் என்றார்.

இந்திரனை அவர்கள் அணுகிய போது, இந்திரன் தமிழ்முனிவரான அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுவதற்கு உரியவர் என்றான்.

யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது அம்முனிவர் கலைமகளே இப்பரிசைப் பெறுவதற்கு உரியவள் என்றார்.

அவர்கள் கலைமகளை அணுகக், கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாதது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதியில்லாதவள் – தேவி – ராச ராசேசுவரி – வாகீசுவரியாம் உமாதேவியே இப்பரிசை வாங்கிவதற்கு யோக்யதை உடையவள்; அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கி தாம்பூலத்தை நீட்டத் தேவி, “என் புதல்வன் முத்துக்குமரன் ஒருவனே சகலகலாவல்லவன். இந்தப் பெருமை அவனுக்கே உரியது. அவனிடம் செல்லுங்கள்” எனப் பணித்தாள்.

தேவர்களும்முநிவர்களும் கந்தபுரம் சென்று முருகவேளைத் தரிசித்து வணங்கி விசயங்களை விண்ணப்பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, “இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்” எனக்கூறி அந்த வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம்.

இச்சரித்திரத்தைக்
“கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே”

என்ற திருப்புகழ் பாட்டு விளக்குகிறது.

கல்லசல மங்கை = பார்வதி, எல்லையில் = வரைக்கும், விரிந்த = மேலே சென்ற (விவாதத்தில்), “கல்விக்கரை கண்ட புலவோன்” என்னும் பெரும்பட்டம் வாய்க்கப்பட்ட புலவோனே” எனக்கூறி அருணகிரியார் முருகனைப் புகழ்ந்தார். இதனால் சகலகலா வல்லப மூர்த்தி’ என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.

(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் – வ.சு செங்கல்வராயப்பிள்ளை எழுதிய புத்தகத்தில் இருந்து)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக