ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நிம்மதி தரும் சந்தோஷம்?

2 posters

Go down

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Empty எது நிம்மதி தரும் சந்தோஷம்?

Post by சிவா Sun Mar 24, 2013 10:28 am

நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Empty Re: எது நிம்மதி தரும் சந்தோஷம்?

Post by சிவா Sun Mar 24, 2013 10:29 am

மனத்திற்கு - எது சுமை ?

Post by சிவா Sun Mar 24, 2013 10:30 am

மனத்திற்கு - பயம்

Post by சிவா Sun Mar 24, 2013 10:31 am

மனத்திற்கு - நன்றி !!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா ? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடகளில் முக்கியமானது 'நன்றியோடு இருக்கக் கற்றுக்கொள் என்பதுதான். 'நமஹா' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் 'போற்றி' என்றாலும், இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் ! இப்பொழுதெல்லாம் நாம் கூறும் நன்றி, உள்ளத்தில் இருந்து இல்லாமல் வெறும் உதட்டிருந்து வருகிறது.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், 'பயணிகளே.. பயப்படாதீர்கள், விமானத்தில் சிறிய கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்' என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுபாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது 'அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறிவிடப் போகிறது. 'எனினும் எங்கள் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி' என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிடார். நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன 'நன்றி' மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது !

- ஸ்வாமி சின்மயானந்தா

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Empty Re: எது நிம்மதி தரும் சந்தோஷம்?

Post by றினா Sun Mar 24, 2013 1:13 pm

ஆரோக்கியமான பதிவு.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Empty Re: எது நிம்மதி தரும் சந்தோஷம்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum