ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள்

Go down

தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் Empty தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள்

Post by சார்லஸ் mc Sat Mar 23, 2013 5:23 pm

இன்று தேவப் பிள்ளைகள் தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள்.

ஏன் என்னை தேவன் இப்படி படைத்தார்? உடலில் குறைபாடுகள், அழகில்லாத ரூபம், சொல்லிக் கொள்ளக் கூடிய திறமைகள் எதுவும் என்னிடம் இல்லையே...

மற்றவர்களுக்கு நிறைய தாலந்துகளையும், திறமைகளையும், அழகையும், செல்வத்தையும் கொடுக்கும் தேவன் ஏன் எனக்கு அவற்றை தரவில்லை?என கேள்வி கேட்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வேதம் சொல்வது என்ன?

# என்னிடம் அழகு இல்லை என்று சொல்லாதே.
ஏனென்றால் தேவன் உன் முக அழகை பார்ப்பதில்லை.
(மனிதன் முகத்தை பார்க்கிறான் தேவனோ இருதயத்தையே பார்க்கிறார். 1சாமுவேல்: 16:7)

# என்னிடம் செல்வம் இல்லையே என்று சொல்லாதே.
ஏனென்றால் உள்ளதையெல்லாம் தனக்காக இழக்கக்கூடியவனையே தேவன் விரும்புகிறார்.
( உனக்குள்ளதெல்லாம் விற்று என்னை பின்பற்றி வா என்றார் இயேசு. மத்தேயு: 19:21.)

# எனக்கு ஞானம் இல்லை என்று சொல்லாதே.
ஏனென்றால் மனித ஞானம் தேவனுக்கு முன்பு செல்லாக் காசு போன்றது.
(ஞனிகளை வெட்கப்படுத்த தேவன் பைத்தியங்களை தெரிந்து கொண்டார். 1கொரிந்தியர்: 1:27)

# எனக்கு கல்வி இல்லை என்று சொல்லாதே.
ஏனென்றால் கல்வியால் தேவனை அறியும் அறிவை பெற்றுக்கொள்ள முடியாது.
(அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. பிரசங்கி: 12:12)

# எனக்கு திறமை இல்லை என்று சொல்லாதே.
ஏனென்றால் திறமையால் எதையும் சாதித்து விட முடியாது
(பலவான் தன் பலத்தால் பலப்படுவதில்லை. ஆமோஸ்: 2:14-16)

v நான் நீதிமான் அல்ல என்று சொல்லாதே.
ஏனென்றால் மனித நீதி கடவுளிடம் எடுபடுவதில்லை.
(எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, ஏசாயா: 64:6 )

நம்மிடம் இல்லாததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதை தேவனிடம் கொடுப்போம்
நம்மை நரகத்தில் அழித்து விடக்கூடிய அழகும், பணமும், திறமையும் வேறெதுவும்
நமக்கு வேண்டாம்.

நமக்கு உள்ளதே போதுமென்றிருக்க கடவோம்.


தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum