ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

4 posters

Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by ராஜா Sat Mar 23, 2013 4:27 pm

உலகின் தட்ப வெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்த இன்று இரவு உலகம் முழுவதும் பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணிவரையில் ஒரு மணிநேரம் மின்விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 7 ஆயிரம் நகரங்கள் பங்கு பெறுகின்றன.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் ஆஸ்திரேலியாவின் ஒபரா மாளிகை வரை இருட்டில் மூழ்கியிருக்கும் இந்தியாவில் 150 நகரங்கள் இதில் பங்கேற்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. இம்முறை பாலஸ்தீனம், துனிசியா உள்ளிட்ட நாடுகளும் முதன் முறையாக இதில் பங்கேற்கின்றன.
-மாலைமலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by ராஜா Sat Mar 23, 2013 4:32 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by Muthumohamed Sat Mar 23, 2013 4:42 pm

நல்ல செயல் ஆனால் தமிழ் நாட்டில் சென்னையை தவிர்த்து பிற இடங்களில் கரண்ட் இருந்தா தானே அனைத்து வைப்பதற்கு



இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Tஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Oஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Aஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Eஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by யினியவன் Sat Mar 23, 2013 4:45 pm

Muthumohamed wrote:நல்ல செயல் ஆனால் தமிழ் நாட்டில் சென்னையை தவிர்த்து பிற இடங்களில் கரண்ட் இருந்தா தானே அனைத்து வைப்பதற்கு
நாமதான் பூமி மீது அக்கறை கொண்ட அரசின் தயவால்
ஒரு வருஷமா இதை கடை பிடிக்கிறோமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by Muthumohamed Sat Mar 23, 2013 4:48 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:நல்ல செயல் ஆனால் தமிழ் நாட்டில் சென்னையை தவிர்த்து பிற இடங்களில் கரண்ட் இருந்தா தானே அனைத்து வைப்பதற்கு
நாமதான் பூமி மீது அக்கறை கொண்ட அரசின் தயவால்
ஒரு வருஷமா இதை கடை பிடிக்கிறோமே!!!

என்ன செய்ய உங்களின் நிலை அப்படி



இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Tஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Oஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Aஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Eஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by ராஜா Sat Mar 23, 2013 4:52 pm

யினியவன் wrote:நாமதான் பூமி மீது அக்கறை கொண்ட அரசின் தயவால்
ஒரு வருஷமா இதை கடை பிடிக்கிறோமே!!!
உண்மை தான் , நாம் செய்யும் இந்த செயலுக்கு உலக மக்கள் அனைவரும் தமிழகத்தை பார்த்து வணங்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by Muthumohamed Sat Mar 23, 2013 4:55 pm

ராஜா wrote:
யினியவன் wrote:நாமதான் பூமி மீது அக்கறை கொண்ட அரசின் தயவால்
ஒரு வருஷமா இதை கடை பிடிக்கிறோமே!!!
உண்மை தான் , நாம் செய்யும் இந்த செயலுக்கு உலக மக்கள் அனைவரும் தமிழகத்தை பார்த்து வணங்க வேண்டும்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Tஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Uஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Oஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Hஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Aஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Mஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Eஇன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by ஜாஹீதாபானு Sat Mar 23, 2013 4:56 pm

ஒரு மணி நேரம் தான பரவாயில்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள் Empty Re: இன்று இரவு 8.30 மணிக்கு இருளில் மூழ்கும் 7 ஆயிரம் நகரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில்
» இன்று இரவு 12.30 மணிக்கு இந்தேனேஷியா மீது கடந்து செல்லப் போகும் விண்கல்!!!
» வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour!
» ஹஸாரே உண்ணாவிரதம் இன்று காலை 10 மணிக்கு துவக்கம்
» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum