ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
heezulia
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
mohamed nizamudeen
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
VENKUSADAS
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
heezulia
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
mohamed nizamudeen
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 
VENKUSADAS
சந்தேகம் Poll_c10சந்தேகம் Poll_m10சந்தேகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்

+2
chinnavan
சிவா
6 posters

Go down

சந்தேகம் Empty சந்தேகம்

Post by சிவா Sat Mar 23, 2013 1:11 pm

கணக்கு பரீட்சையின்
கடைசி கேள்விக்கு
நூற்றி இருபது தான் வந்ததா..?


வாசல்வரை வந்த பிறகு,
பூட்டிய பூட்டு
சரியாய் தான் பூட்டியதா..?


ஐந்திலிருந்து இப்படியாக
வளைய ஆரம்பித்தவன்..
அன்றொரு நாள்
தனது குழந்தையிடம்,
'நான் போன பிறகு
யாராவது வீட்டிற்கு வந்தார்களா?'


மனைவி நகர்ந்த சமயத்தில்
முணுமுணுப்பாய் கேட்டபோது,
ஒடிந்து, சிதைந்து போயிருந்தான்.


- அருண்


சந்தேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by chinnavan Sat Mar 23, 2013 1:16 pm

சந்தேகம் சூப்பருங்க

ஆனா குடும்பம் சரியா வராது. இப்படி சந்தேகப்பட்டா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by யினியவன் Sat Mar 23, 2013 1:20 pm

சந்தேகம் சந்தோஷம் கெடுக்கும்
தன்னையும் பிறரையும் அழிக்கும்

சந்தேகம் ஒழியட்டும் சந்தோஷம் பெருகட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 1:39 pm

சந்தேகம் தலைப்பும் அருமை கவிதையும் அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ஜாஹீதாபானு Sat Mar 23, 2013 1:50 pm

ரசித்த கவி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by Muthumohamed Sat Mar 23, 2013 1:57 pm

யினியவன் wrote:சந்தேகம் சந்தோஷம் கெடுக்கும்
தன்னையும் பிறரையும் அழிக்கும்

சந்தேகம் ஒழியட்டும் சந்தோஷம் பெருகட்டும்

சூப்பருங்க ஆனால் தினசரி செய்திகள் தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சிவா அண்ணா



சந்தேகம் Mசந்தேகம் Uசந்தேகம் Tசந்தேகம் Hசந்தேகம் Uசந்தேகம் Mசந்தேகம் Oசந்தேகம் Hசந்தேகம் Aசந்தேகம் Mசந்தேகம் Eசந்தேகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by யினியவன் Sat Mar 23, 2013 2:00 pm

Muthumohamed wrote: சூப்பருங்க ஆனால் தினசரி செய்திகள் தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சிவா அண்ணா
எந்த தலைப்புல பதியறதுன்றதுல சிவாவுக்கு சந்தேகமாம் முகம்மத் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by Muthumohamed Sat Mar 23, 2013 2:01 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote: சூப்பருங்க ஆனால் தினசரி செய்திகள் தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சிவா அண்ணா
எந்த தலைப்புல பதியறதுன்றதுல சிவாவுக்கு சந்தேகமாம் முகம்மத் புன்னகை

பயங்கர சந்தேகம் போல தோணுது



சந்தேகம் Mசந்தேகம் Uசந்தேகம் Tசந்தேகம் Hசந்தேகம் Uசந்தேகம் Mசந்தேகம் Oசந்தேகம் Hசந்தேகம் Aசந்தேகம் Mசந்தேகம் Eசந்தேகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum