ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

+2
ராஜா
சிவா
6 posters

Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by சிவா Sat Mar 23, 2013 12:49 pm


ரயில் மறியலில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்' என, தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு கட்டமாக, ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.


தெற்கு கோட்ட ரயில்வே அலுவலக செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்வே மின் பாதைகளில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செல்கிறது. ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம் நடத்துவது மிகவும் ஆபத்தானது. ரயில் மறியலில் ஈடுபடுவது, ரயில்வே பாதுகாப்புச் சட்டம் 174ன் படி குற்றமாகும். இதற்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை அல்லது, இரண்டாயிரம் ரூபாய் அபராதம், அல்லது இது இரண்டையுமே விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

அதனால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ரயில் இன்ஜின் மீது ஏறி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நக்கீரன்!


ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by ராஜா Sat Mar 23, 2013 1:25 pm

சிரிப்பு சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by யினியவன் Sat Mar 23, 2013 1:29 pm

இந்த மாணவர்களை பிடித்து உள்ளே போட்டால் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு ரயில்கள் எல்லாம் ஒழுங்கா போகும் ஆனால் காலியாகன்னு தெரியுமா நிர்வாகமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 1:38 pm

அப்ப போராடவே கூடாதுங்கறது உங்க முடிவு அதான
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by ஜாஹீதாபானு Sat Mar 23, 2013 2:10 pm

யினியவன் wrote:இந்த மாணவர்களை பிடித்து உள்ளே போட்டால் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு ரயில்கள் எல்லாம் ஒழுங்கா போகும் ஆனால் காலியாகன்னு தெரியுமா நிர்வாகமே!!!

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by ராஜா Sat Mar 23, 2013 3:11 pm

mbalasaravanan wrote:அப்ப போராடவே கூடாதுங்கறது உங்க முடிவு அதான
பின்ன இந்தியாவுல பொறந்துட்டு போராட்டம் என்கிற நினைப்பு வரலாமா மக்கள் மனதில்?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 3:14 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:அப்ப போராடவே கூடாதுங்கறது உங்க முடிவு அதான
பின்ன இந்தியாவுல பொறந்துட்டு போராட்டம் என்கிற நினைப்பு வரலாமா மக்கள் மனதில்?!

வாஸ்தவம் தான் மக்களுடன் போராடியவர் மகாத்மா மக்களுக்காக போராடியவர் தீவிரவாதி இப்டி சொல்லி கொண்டிருக்கும் இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by ராஜா Sat Mar 23, 2013 3:17 pm

போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை உருவாகி அவர்களுக்கு பல தலைமுறை உருவாகிவிட்டது mbalasaravanan , வெள்ளைகாரனால் இங்க இருக்க முடியாததால தானா நாட்ட விட்டு போயிட்டான் அதை நாம் வெற்றி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 3:18 pm

ராஜா wrote:போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை உருவாகி அவர்களுக்கு பல தலைமுறை உருவாகிவிட்டது mbalasaravanan , வெள்ளைகாரனால் இங்க இருக்க முடியாததால தானா நாட்ட விட்டு போயிட்டான் அதை நாம் வெற்றி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
நீங்க சொல்றத நான் ஒத்துக்கிறேன் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by Muthumohamed Sat Mar 23, 2013 4:40 pm

ராஜா wrote:போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை உருவாகி அவர்களுக்கு பல தலைமுறை உருவாகிவிட்டது mbalasaravanan , வெள்ளைகாரனால் இங்க இருக்க முடியாததால தானா நாட்ட விட்டு போயிட்டான் அதை நாம் வெற்றி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

எனது கருத்தும் இதுவே



ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Mரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Uரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Tரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Hரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Uரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Mரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Oரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Hரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Aரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Mரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Eரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை! Empty Re: ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகிங்கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை : அண்ணா பல்கலை எச்சரிக்கை
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை!
» தென்னிந்தியாவிலிருந்து டெல்லிக்கு முதல் கிசான் ரயிலை இயக்கியது இந்திய ரயில்வே!
» கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum