புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
புதுக் கவிதைகள் ...! I_vote_lcapபுதுக் கவிதைகள் ...! I_voting_barபுதுக் கவிதைகள் ...! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக் கவிதைகள் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Mar 23, 2013 12:10 pm

1. மீசை குத்தி
ஆசை தைத்தது
நூல் இடைவெளியில்
காதல் ...!

2. தாவணிக்குள்
புதையுண்ட காதல்
முரண்பட்டது
சேலையில் ...!

3. பட்ட இதயத்தின்
அரு மருந்து
கண்களில்
சொட்டும் மருந்து ...!

4.ஆண் துணை
ஆண் துணை
என்றது சமூகம்
ஆகாயம் வரை
ஆஸ்தி கொடுத்தால் மட்டுமே !

5. பல்லிச் சுமை
பள்ளிச் சுவற்றில்
இறக்கி வைத்தால்
இறந்த காலம்
ஏற்றி வைத்தால்
வெற்றிக் கோலம் ...!

6. இரு துருவங்கள்
இணைந்தது
மூன்றாம் துருவத்தில்
இது தான்
முறிந்த காதலர்களின்
முக்கோணப் பயணம் ...!


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 12:26 pm

அருமை சகோதரி அருமை மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Mar 23, 2013 12:29 pm

mbalasaravanan wrote:அருமை சகோதரி அருமை மகிழ்ச்சி

சகோதரா மிக்க நன்றிகள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 12:30 pm

ஹிஷாலீ wrote:
mbalasaravanan wrote:அருமை சகோதரி அருமை மகிழ்ச்சி

சகோதரா மிக்க நன்றிகள்
இன்னும் அதிகமாக எதிர் பார்கின்றேன் சகோதரி ,

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Mar 23, 2013 12:31 pm

mbalasaravanan wrote:
ஹிஷாலீ wrote:
mbalasaravanan wrote:அருமை சகோதரி அருமை மகிழ்ச்சி

சகோதரா மிக்க நன்றிகள்
இன்னும் அதிகமாக எதிர் பார்கின்றேன் சகோதரி ,

ம்ம்ம் காத்திருங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறேன்

நன்றிகள் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 23, 2013 1:59 pm

அனைத்தும் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 2:36 pm

அருமை வரிகள்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 2:36 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பருங்க
திருத்தம் ஒன்னும் இல்லீங்களா? புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 2:44 pm

பல்லிச் சுமை திருத்தவும்

மற்றபடி அனைத்தும் அருமையிருக்கு




புதுக் கவிதைகள் ...! Mபுதுக் கவிதைகள் ...! Uபுதுக் கவிதைகள் ...! Tபுதுக் கவிதைகள் ...! Hபுதுக் கவிதைகள் ...! Uபுதுக் கவிதைகள் ...! Mபுதுக் கவிதைகள் ...! Oபுதுக் கவிதைகள் ...! Hபுதுக் கவிதைகள் ...! Aபுதுக் கவிதைகள் ...! Mபுதுக் கவிதைகள் ...! Eபுதுக் கவிதைகள் ...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 23, 2013 3:25 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பருங்க
திருத்தம் ஒன்னும் இல்லீங்களா? புன்னகை

சும்மா சொல்லிகிட்டே இருந்தா கத்திக் குத்து விழுந்துருமோன்னு பயமா இருக்குண்ணா சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக