புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
108 Posts - 74%
heezulia
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
273 Posts - 76%
heezulia
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழம் மலரட்டும் Poll_c10ஈழம் மலரட்டும் Poll_m10ஈழம் மலரட்டும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் மலரட்டும்


   
   
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Thu Mar 21, 2013 6:04 pm

ஈழம் மலரட்டும்

மலரைத் துளைக்கும் வண்டு இயற்கை தான்
ஆனால் இங்கே மலரைத் துளைத்தது குண்டு
மலர் வன்முறைக்கு ஆளாவது இயற்கைதான்
மீண்டும் உறுதிப்படுத்திய சிங்கள அசிங்கங்களே

நீங்கள் எத்தனைப் பெரிய படைகளை முன்னிறுத்தினாலும்
அச்சத்தில் அழுதவனல்ல அந்தப் பிள்ளை நிலா (பாலச் சந்தர்)
அந்தக் குழந்தையின் மேல் சட்டையைக்
கழற்ற எத்தனை நாடுகள் கூட்டுச் சேர்ந்தன.
நினைத்துப் பாருங்கள்.

கோழைத்தனம் என்னும் சொல்லுக்குப் பொருளானவர்களே
சட்டை அணியாத மகாத்மா தான்
எங்களுக்கு விடுதலைத் தந்தார்.
அதை உணர்ந்தேதான்
அந்தக் குழந்தையின்மேல் சட்டையைக்
பிடுங்கிக் கொண்டீர்களா.

உங்களைப் பிச்சைக்காரன் போலப் பார்க்கும்
அந்தப் பிள்ளையின் ஏளனப்பார்வையின்
முன் நீங்கள் எப்போதோ செத்து விட்டீர்கள்.
பச்சிளங்குழந்தையின் மார்பில் ஐந்து குண்டுகள்
புறமுதுகு காட்டாத தமிழன்
மீண்டும் ஓர் வரலாகிறான்.

எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத
புத்தத் துறவிகளே.
உயிர்க்கொலைகள் கண்டும் கண்களை மூடிக் கொள்ள
உங்களால் எப்படி முடிந்தது
உங்களை யாராவது தடுத்து நிறுத்தினால்
நாங்கள் தவித்துப்போகிறோம்
நாங்கள் உயிருக்குத் தவிக்கும் போது
உங்களால் எப்படி சுற்றுலா செல்ல முடிகிறது.

நாதியற்றவன் தமிழன் என
உயிர்களை விழுங்கிய இராக்கதர்களே
வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் வழிகாட்டியதால்
இன்னும் அமைதி காக்கிறோம்
தமிழர் வாழ்வை புதுப்பிக்கத் தவறினால்
இன்றைய இளைஞர்களின் நாளைய வரலாறு
உங்களுக்கு நீங்காத பாடத்தைக் கற்பிக்கும்






lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Thu Mar 21, 2013 7:26 pm

Peace process
Ranil Wickremesinghe's believed a political solution based on a United Sri Lanka was the permanent solution to the Ethnic Problem in Sri Lanka. He also believed that such a solution could be reached through a peaceful negotiation process with LTTE.
Ceasefire Agreement (CFA)
Three months after the election Ranil Wickremesinghe's government entered into a ceasefire agreement (CFA) with LTTE. The agreement was signed on 22 February 2002 at different locations in the war zone by both parties and Norwegian Ambassador to Sri Lanka Jon Westborg acted as the facilitator. It was said that the main objective of this agreement was to find a negotiated solution to the ongoing ethnic conflict in Sri Lanka.[19] Both parties agreed to halt all offensive military operations. An international monitoring mission called Sri Lanka Monitoring Mission (SLMM) was formed to enquire into any instance of violation of the terms and conditions of this agreement.
In the aftermath of signing CFA the island was deemed as a safe place once again, after decades of war. Specially tourism industry experienced a significant escalation where the number of tourists arrived to the country was suddenly increased.[20] The A9 Highway was reopened up to Kilinochchi on 15 February 2002 after 18 years. Many checkpoints and road blocks were removed in government controlled areas. He is a man with vision based on nonviolence of Buddhism.
Peace talks
After signing CFA Ranil Wickremesinghe held a few rounds of peace talks with LTTE between 2002 and 2003. Prof. G. L. Peiris, minister Milinda Moragoda and minister Rauff Hakeem led the government delegation and LTTE theoretician Anton Balasingham, LTTE political wing leader S.P. Thamilselvan and military leader Karuna Amman led the LTTE faction during the peace talks. The Royal Norwegian government acted as the chief facilitator during the peace talks. There were six rounds of peace talks which were held at different locations around the world:
1. 16–18 September 2002, Bangkok [21]
2. 31 October-3 November 2002, Bangkok [22]
3. 2–5 December 2002, Oslo [23]
4. 6–9 January 2003, Bangkok [24]
5. 7–8 February 2003, Berlin [25]
6. 18–21 March 2003, Tokyo [26]
After the Oslo round of peace talks in December 2003, a concluding statement was declared by the Norwegian facilitators which later became known as Oslo Declaration.[27] In this statement it was stated that "both parties have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka". This was considered as one of the most significant incidents in the history of finding a political solution to the Ethnic Problem in Sri Lanka.
After the 6th round of peace talks in March 2003 LTTE abruptly withdrew from the peace talks.[28] However in October 2003 LTTE again showed some intentions of entering into the peace process, calling for an Interim Self Governing Authority (ISGA). The proposal was handed over to the government through Norwegian Ambassador Hans Brattskar.[29][30][31]
Criticism on peace process
The opposition and the nationalistic movements of the country strongly opposed CFA and the overall peace process of Ranil Wickremesinghe's regime.[32] They continuously criticized and protested against CFA claiming it as a threat to the sovereignty of the country which ultimately leads the way to a separate state for LTTE, so called Ealam. It was later claimed by Karuna Amman who defected from the LTTE during Ranil Wickremesinghe's regime that the LTTE dragged the peace talks to smuggle weapons and ammunition including aircraft.[33]
LTTE continuously violated CFA in great many occasions. In August 2007 SLMM agreed that LTTE had violated CFA in total 3830 occasions while government of Sri Lanka had violated CFA in only 351 occasions.[34] Several Sri Lankan Army intelligence operatives were allegedly killed by LTTE during this period.[35]
Nationalistic movements of the country also widely criticized the proposal for an Interim Self Governing Authority by LTTE arguing that would divide the country[citation needed]. They claimed it had all the pre-requirements for a separate state for LTTE[citation needed]. Ultimately CFA and its consequences became the main topic of debate during Presidential Election[citation needed]. It was evident from the results of the election that the Sinhalese majority of the country disapproved of CFA[citation needed].
End of the Regime
Few days after LTTE proposed of the Interim Self Governing Authority (ISGA), President Chandrika Kumaratunga sacked three ministers of the cabinet and took over the ministries using her constitutional powers ending the uneasy coalition between her and the Prime Minister Ranil Wickremesinghe while he was out of the country.[36] Addressing the nation she claimed that this decision was taken in the interest of national security.[37]
Janatha Vimukthi Peramuna also decided to ally with PA to defeat the Ranil Wickremesinghe's government which they claimed as a threat to the sovereignty of the country. Consequently President Chandrika Kumaratunga dissolved the parliament on 7 February 2004 [38] which effectively ended Ranil Wickremesinghe's regime

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 21, 2013 8:54 pm

ஈகரை விதிகளின் படி பதிவுகள் அனைத்தும் தமிழில்தான் இருக்கவேண்டும் .

முடிந்தால் இதே பதிவை தமிழில் தாருங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 11:24 am

bavanvijayaraja wrote:ஈழம் மலரட்டும்

மலரைத் துளைக்கும் வண்டு இயற்கை தான்
ஆனால் இங்கே மலரைத் துளைத்தது குண்டு
மலர் வன்முறைக்கு ஆளாவது இயற்கைதான்
மீண்டும் உறுதிப்படுத்திய சிங்கள அசிங்கங்களே

நீங்கள் எத்தனைப் பெரிய படைகளை முன்னிறுத்தினாலும்
அச்சத்தில் அழுதவனல்ல அந்தப் பிள்ளை நிலா (பாலச் சந்தர்)
அந்தக் குழந்தையின் மேல் சட்டையைக்
கழற்ற எத்தனை நாடுகள் கூட்டுச் சேர்ந்தன.
நினைத்துப் பாருங்கள்.

கோழைத்தனம் என்னும் சொல்லுக்குப் பொருளானவர்களே
சட்டை அணியாத மகாத்மா தான்
எங்களுக்கு விடுதலைத் தந்தார்.
அதை உணர்ந்தேதான்
அந்தக் குழந்தையின்மேல் சட்டையைக்
பிடுங்கிக் கொண்டீர்களா.

உங்களைப் பிச்சைக்காரன் போலப் பார்க்கும்
அந்தப் பிள்ளையின் ஏளனப்பார்வையின்
முன் நீங்கள் எப்போதோ செத்து விட்டீர்கள்.
பச்சிளங்குழந்தையின் மார்பில் ஐந்து குண்டுகள்
புறமுதுகு காட்டாத தமிழன்
மீண்டும் ஓர் வரலாகிறான்.

எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத
புத்தத் துறவிகளே.
உயிர்க்கொலைகள் கண்டும் கண்களை மூடிக் கொள்ள
உங்களால் எப்படி முடிந்தது
உங்களை யாராவது தடுத்து நிறுத்தினால்
நாங்கள் தவித்துப்போகிறோம்
நாங்கள் உயிருக்குத் தவிக்கும் போது
உங்களால் எப்படி சுற்றுலா செல்ல முடிகிறது.

நாதியற்றவன் தமிழன் என
உயிர்களை விழுங்கிய இராக்கதர்களே
வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலார் வழிகாட்டியதால்
இன்னும் அமைதி காக்கிறோம்
தமிழர் வாழ்வை புதுப்பிக்கத் தவறினால்
இன்றைய இளைஞர்களின் நாளைய வரலாறு
உங்களுக்கு நீங்காத பாடத்தைக் கற்பிக்கும்




நண்பரே அருமை அருமையிருக்கு

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Mar 22, 2013 7:51 pm

விக்ரமசிங்கே ஒரு மகத்தான மனிதர் பிரபாகரன் அதை சரியாக பயன்படுதிகொள்ளவில்லை
அதனால் தான் இன்று தமிழர்கள் பாதிக்க பட்டு கொண்டுள்ளனர். ராஜபக்ஷே போன்ற கொடியவர்கள் ஆட்சி பீடத்தில் அமர இதுவும் ஒரு காரணம்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக