Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி பராமரிப்பு
+3
ராஜா
யினியவன்
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முடி பராமரிப்பு
* தினமும் காலையும், மாலையும் குறைந்தது 25 தடவையாவது கூந்தலை வாரி விடுங்கள்.
* டென்ஷன் கூந்தல் வளர்ச்சியின் முதல் எதிரி. எனவே அனாவசிய விஷயங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆவதை தவிர்த்துவிடுங்கள்.
* தினசரி பத்து நிமிடங்களாவது ஏதேனும் உடற்பயிற்சி செய்யப் பழகுங்கள். அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
* முடிந்தவரை கூந்தலை இயற்கையான முறையில் உலர்த்தப் பாருங்கள். ஹேர் டிரையர் வேண்டாம்.
* உணவில் அன்றாடம் ஏதேனும் பச்சைக்காய்கறிகள் அல்லது பழ சாலட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* வாரம் ஒரு முறையாவது தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.
* ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே கூடியவரை கெமிக்கல் டையைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கும் மருதாணிக் கலவையால் டை போடவும். பக்கவிளைவுகள் இல்லாதது.
* கூந்தலை அழகுப்படுத்துவதற்காக ஹேர் ஜெல், ஸ்பிரே போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
* கரிசலாங்கண்ணிக் கீரையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருகருவெனவும் வளரும்.
* கூடியவரைக்கும் தலைக்கு ஷாம்பூ போடுவதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான சீயக்காயுடன் காய்ந்த எலுமிச்சை தோல், வெந்தயம், பூந்திக்கொட்டை போன்றவற்றைச் சேர்த்துக் காய வைத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கூந்தலுக்கும், உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முடி பராமரிப்பு
சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முடி பராமரிப்பு
too late , இந்த குறிப்ப ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க படிச்சிருந்தீங்கன்னா நமக்கு உபயோகமா இருந்திருக்கும்
Re: முடி பராமரிப்பு
யினியவன் wrote:சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது
உண்மைதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முடி பராமரிப்பு
யினியவன் wrote:சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது
ராஜா wrote: too late , இந்த குறிப்ப ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க படிச்சிருந்தீங்கன்னா நமக்கு உபயோகமா இருந்திருக்கும்
பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முடி பராமரிப்பு
தலையைப் பற்றி பேசுகையில் இடையைப் பற்றி ஏன் உங்க எண்ணம் போவுது சார்லஸ்? வெரி பேட்சார்லஸ் mc wrote:பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முடி பராமரிப்பு
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: முடி பராமரிப்பு
நீங்க சொல்லுவதும் சரிதான் , இருப்பவர்கள் :afro: தானே பராமரிப்பை பற்றி யோசிக்கணும் , நீங்க இதையெல்லாம் தெரிந்து என்ன ஆவ போகுதுசார்லஸ் mc wrote:பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முடி வளர, நரை முடி கருமையாக.
» நக பராமரிப்பு
» உடல் பராமரிப்பு (தலை)
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» நக பராமரிப்பு
» உடல் பராமரிப்பு (தலை)
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|