ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_m10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10 
ayyasamy ram
தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_m10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10 
mini
தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_m10தேவனின் எதிர்பார்ப்பு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனின் எதிர்பார்ப்பு !

2 posters

Go down

தேவனின் எதிர்பார்ப்பு ! Empty தேவனின் எதிர்பார்ப்பு !

Post by சார்லஸ் mc Sat Mar 23, 2013 9:44 am

ஒவ்வொரு விசுவாசியிடமும் தேவன் எதிர்பார்க்கும் குணாதிசயம் என்னவென்றால்
அவன் தன்னைப்போலவே இரக்கமும், அன்பும் உள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதே.
நாம் தேவனை அறியாமல் பாவிகளாய் இருந்த நாட்களில் தற்பிரியராயும்,
சிற்றின்பப் பிரியராயும், சுகபோகப் பிரியராயும் வாழ்ந்து வந்தோம். ஆனால்,
இப்பொழுதோ தேவனுடைய பிள்ளைகளாய் தேவனைப் பிரியப்படுத்துகிறவர்களாய்
மாறியிருக்கிறோம்.

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளையும் தன்னுடைய குணாதிசயத்தில் தேவனைப்போலவே மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
முதலாவது ஒரு பாவியினுடைய குணாதிசயம் எப்படிப்பட்டது என்று பார்போம்.
ஒரு பாவி, தன்னை நேசித்து தன்னிடம் அன்பு கூறுகிறவர்களிடம் மட்டுமே அன்பு
கூறுவான். தனக்கு நன்மை செய்வர்களுக்கு மட்டுமே நன்மை செய்வான்.
நல்லவனுக்கு நல்லவனாகவும், பொல்லாதவனுக்கு பொல்லாதவனாகவும் மாறிவிடுவான்.
சிநேகிதனுக்கு சிநேகிதனாகவும், பகைவனுக்கு பகைவனாகவும் இருப்பான்.

இப்படிப்பட்ட பாவ வாழ்கையில் இருந்து மனம் திரும்பிய ஒவ்வொருவரிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் காரியங்களாவன:


ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நாம் நன்மை செய்யவேண்டும்.
பிறருடைய (உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்) ஆவிக்குரிய, சரீர ஆசீர்வாதங்களுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
பிறரை (குறிப்பாக நம்மைச் சபிக்கிறவர்களை) வாயாற வாழ்த்தி ஆசீர்வதியுங்கள்.
கேட்கிற எவருக்கும் கூடுமானால் கைமாறு கருதாமல் கடன் கொடுங்கள்.
பிறர் நிமித்தம் வரும் சரீர துன்பங்களையும், பாடுகளையும் சகித்துக்கொள்ளுங்கள்.


இப்படிப்பட்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்பட ஒருசில காரியங்கள் நாம் செய்யாதிருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவையாவன:


ஒருவரையும் குறைசொல்லி குற்றவாளிகளாய் தீர்க்காதிருங்கள்.
பிறருடைய தப்பிதங்களை பெரிதுபடுத்தி அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காதிருங்கள்.
கோபத்தில் ஒருவர்மேலும் சாபமான வார்த்தைகளைச் சொல்லிவிடாதிருங்கள்.
எவரையும் வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிவிடாதிருங்கள்.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று சொல்லி பதிலுக்குப் பதில் செய்யாதிருங்கள்.


இப்படிப்பட்ட குணாதிசையங்கள் நம்மில் உருவாகும்போது நாம் நம்முடைய
வார்த்தையினாலும், நம்முடைய நடத்தையினாலும் தேவனை மகிமைப்படுத்த முடியும்.
ஆமென்!


தேவனின் எதிர்பார்ப்பு ! 154550தேவனின் எதிர்பார்ப்பு ! 154550தேவனின் எதிர்பார்ப்பு ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தேவனின் எதிர்பார்ப்பு ! 154550தேவனின் எதிர்பார்ப்பு ! 154550தேவனின் எதிர்பார்ப்பு ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவனின் எதிர்பார்ப்பு ! Empty Re: தேவனின் எதிர்பார்ப்பு !

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 2:12 pm

நல்ல பகிர்வு தான் நண்பரே அய்யோ, நான் இல்லை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum