புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
நீங்க எப்போ அழுவீங்க ... I_vote_lcapநீங்க எப்போ அழுவீங்க ... I_voting_barநீங்க எப்போ அழுவீங்க ... I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க எப்போ அழுவீங்க ...


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:07 pm

சில பேர் எமோஷனலா பேசும்போது, பேசறத கேட்கும்போது

அழுவாங்க.

சிலர் உருக்கமான கதையை படிச்சிட்டு அழுவாங்க.

தப்பு செஞ்சா ஒத்துகிடுவேன். செய்யாத தப்புக்கு அம்மா,அப்பா திட்டினா
மட்டும் கண்ணுல குளம் கட்டும்.

அதுவே வேற யாராவது திட்டினா, அவங்க அவ்வளவுதான்.

உருக்கமான காட்சிகள் உள்ள திரைப்படமா இருந்தாலும் மனசு

கனமாகும், அம்மா கிட்ட அல்லது தோழிகள் கிட்ட

பேசி மனசு லேசாகிடும்.

இல்ல இருக்கவே இருக்கு பாடல்கள்.

மனசு பாரமா இருக்கும் போது தியானம் போல்

பாடல்களில் கரைந்துவிடுவேன்.

மனசு லேசாகிடும்.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 2:13 pm

எனது அன்புக்குரியவர்கள் என்னை ப்பிரியும் பொழுது அழுதிருக்கிறேன்

கோவம் அதிகமாகும் பொழுது என்கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வரும்

சோகப்படங்கள் பார்க்கும்பொழுது அழுது இருக்கிறேன்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 20, 2009 2:33 pm

எனது அன்புக்குரியவர்கள் யார் அழுதாலும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிடும் cry: cry: [ அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெறியல..... ] ஒன்னும் புரியல அழுகை

சோகப்படங்கள் பார்க்கும்பொழுதும் நா அழுதுடுவேன்... அழுகை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 2:35 pm

பழைய நினைவுகளை நினைச்சு பாக்கும் போது அழுகை வரும்..



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 2:36 pm

என்னை யாராவது புகழும்போது என்னை அறியாமல் கண் கலங்கும்.... அதுதான் நான் அழும் நேரம்......... அழுகை



ஐ லவ் யூ



நீங்க எப்போ அழுவீங்க ... Eegaraitkmkhan
நீங்க எப்போ அழுவீங்க ... Logo12
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 20, 2009 3:04 pm

மிகவும் வேதனையான காட்சிகளி பார்க்கும் போது, சிறுவர் துஷ்பிரயோகங்களை பார்க்கும் போது கண்கலங்கி இருக்கிரேன். முன்னர் சினிமாப்படங்களில் அதிகமாக தேம்பித் தேம்பி அழுவேனாம் இப்போது காதல் பிரிவு சம்பந்தமான காட்சிகள் வந்தால் தாங்க முடிவதில்லை. கோபம் அதிகம் வந்தால் என்னை பார்க்கவே எனக்கு சிரிப்பாக இருக்கும் என் வாய் ஒரு சைடு வாங்கும், கை நடுங்கும், அப்புறம் என்ன அழுகை வரும் கண்கலங்கிப் போகும்

நான் அழுததில் மறக்க முடியாதது:

என் தலைவன் வீரமரணம் அடிந்ததாக வந்த செய்தியை நம்பி என் அலுவலக ஆட்கள் முன்னாலேயே அழுதுவிட்டேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 20, 2009 3:08 pm

என் மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்கையில் அழுவேன். அவங்களுக்கும் எனக்கு ஏதாவது பிரச்சினை வரும் போது பேசாம இருக்கும் போது அழுவேன்.

ரொம்ப கஷ்டப்படறவங்க, உடல்நிலையில் பாதிக்கப்பட்டவங்க, படிக்க முடியாம இருக்குறவங்கள பாத்தா மனசுல அழுவேன். ஏனா அவங்க முன்னாடி அழுதா அவங்களுக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிரும். அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு உதவிகள் பன்னுவேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 3:10 pm

"என் தலைவன் வீரமரணம் அடிந்ததாக வந்த செய்தியை நம்பி என் அலுவலக ஆட்கள் முன்னாலேயே அழுதுவிட்டேன்."

நீங்க எப்போ அழுவீங்க ... 678642 நான் அந்த செய்தி கேட்டு படபடத்தேன் அனால் என் தலைவன் சாகவில்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது சைலு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Oct 20, 2009 3:14 pm

உன்னோடு உணர்வை பகிர்ந்து கொள்ள தெளிவாக கதைப்பதற்கு நிறைய பேர்
பக்கத்தில இருக்கிறாங்கடா எனக்கு அப்படி இல்லை யேடா அனாதையாகி போனது போல 'ஒரு உணர்வுட‌ இனி நம்மகு யாரும் இல்லையா என்று ஒரு ஏக்கம்டா, உண்மை உணர்வுகள் உறங்கிவிட்டதாய் ஒரு உயிர் விடும் வலியை உணர்ந்தேன். பின்னர் தானெ தெளிந்தேன்டா.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 3:21 pm

ஆனால் எனக்கும் அன்றைய வாரம் முழுவதும் மனதுக்குள் ஒரு கலக்கம் இருந்துகொண்டே இருந்தது சைலு நாங்கள் அனாதையானதுபோல் உணர்வை உணர்ந்தேன் அந்த உணர்வை சொல்லமுடியாது நீயும் உணர்ந்து இருப்பாய் என்றே நினைக்கிறேன் நான் தனியே நிர்ப்பதுபோன்ர உணர்வை உணர்ந்தேன் நீங்க எப்போ அழுவீங்க ... 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக