ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

+3
பூவன்
யினியவன்
Muthumohamed
7 posters

Go down

ஈகரை ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by Muthumohamed Sat Mar 23, 2013 12:22 am

ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! 23sm15

குளிரூட்டப்பட்ட அரங்கம். நீண்ட மேடையில்
தொலைக்காட்சிப் பெட்டி, டெலஸ்கோப், வானொலி, தொலைபேசி, பலூன், மிதிவண்டி,
அஞ்சலட்டை, பென்சிலின் மருந்து, ரயில்வே என்ஜின்... போன்ற பல பொருள்களின்
புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ரெடி... ஒன்... டூ..
த்ரி... ஸ்டார்ட் என்றவுடன் ஒவ்வொரு படங்களையும் ஒரு குச்சியால் ஒரு
பெண்மணி சுட்டிக்காட்ட... அந்தந்த பொருள்களைக் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பாளரின் பெயர்களை முறையே...

ஜே.எல். பேர்ட், கலிலியோ, மார்கோனி, கிரஹாம் பெல், மாண்டிகுல்ஃபயர்,
மாக்மில்லன், ரைட் பிரதர்ஸ், ஜான் சார்ல்டன், அலெக்ஸôண்டர் ஃபிளமிங்,
ஜார்ஜ் ஸ்டீஃபன்சன்... என்று ஒன்றல்ல... இரண்டல்ல... 83
கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரேநிமிடத்தில் மூச்சுவிடாமல்
சொல்லிமுடிக்கிறான் மூன்று வயது ஏழுமாதங்களே நிரம்பிய ஒரு குழந்தை. அந்தக்
குழந்தையின் பெயர் தீரஜ்!

அரங்கத்தில் இருந்தவர்கள் மெய்மறந்து கைகளைத் தட்டி தங்களின்
மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, வெட்கத்தில் சிரித்தபடி தன்
அம்மாவிடம் ஒண்டிக் கொள்கிறான்.

ஒருநிமிடத்தில் மிக அதிகமாக 83 கண்டுபிடிப்புகளின் படங்களைப் பார்த்து
கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லிய தீரஜின் சாதனை "இந்தியா புக்
ஆஃப் ரிகார்ட்'ஸில் பதிவாகிறது.

விஷயம் இதோடு முடியவில்லை. முதல் சாதனையின் கைத்தட்டல் ஓசை முழுவதுமாக
அடங்குவதற்குள்ளாகவே அடுத்த சாதனைக்குத் தயாராகிறான் தீரஜ். அவனுக்கு
முன்னால் உலக வரைபடத்தின் பல பாகங்கள் துண்டு துண்டாக கொடுக்கப்படுகின்றன.
"ஸ்டார்ட்' என்றவுடன் அவனுடைய பிஞ்சுக் கைகள் பரபரப்பாக ஒவ்வொரு துண்டையும்
மிகச் சரியாக ஒன்றோடு ஒன்று பொருத்தத் தொடங்குகின்றன. மூன்று நிமிடம் 20
விநாடிகளில் உலக வரைபடம் நம் கண்முன் காட்சி தருகிறது. இந்தச் சாதனையின்
மூலம் லக்னெüவைச் சேர்ந்த வியோம் அகுஜா (4 நிமிடங்கள் 49 விநாடிகளில்)
செய்த சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைக்கிறான் தீரஜ். நிகழ்ச்சியை
நடத்திய ரோட்டரி கிளப் ஆஃப் ராயப்பேட்டை நிர்வாகத்தினரின் முகத்தில்
மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.

இரண்டு சாதனைகளையும் விளையாட்டாக நிகழ்த்திவிட்டு, சாக்லேட்
சாப்பிட்டுக் கொண்டிருந்த தீரஜிடம், "கியூபைக் கண்டுபிடித்தது யார்?'
என்றால், பட்டென்று ""எர்னோ ரூபிக் '' என்று அவனிடமிருந்து வருகிறது பதில்.

குழந்தை தீரஜின் மூலம் விளம்பர வெளிச்சத்துக்கு வந்திருக்கும் அவனுடைய
பெற்றோர் - கல்யாண் குமார், லீனா வந்தினியிடம், "எப்படி குழந்தைக்கு
இவ்வளவு பயிற்சி கொடுத்தீர்கள்?' என்றோம்.

""அவனுக்கு இரண்டு வயது 9 மாதங்கள் இருக்கும் போதே அவனுடைய பெயர்
"இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்'ஸில், குறைந்த வயதில் அதிகமான நாடுகளின்
தேசியக் கொடிகளை இனம் கண்டுபிடித்ததற்காக பதிவாகியுள்ளது. அப்போதே 215
நாட்டின் தேசியக் கொடிகளைக் கண்டு அந்த நாட்டின் பெயர்களை சரியாகச்
சொன்னான்'' என்றார் தீரஜின் தந்தை கல்யாண் குமார்.

""அவனுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் போதே படங்கள் அவன் மனதில் பதியும்
வேகமும் அதை மறுபடியும் அவன் தன்னுடைய கவனத்தில் கொண்டுவரும் வேகமும்
எங்களை ஆச்சரியப்படுத்தியது. தொலைக்காட்சியில் விளம்பரங்களின் காட்சிகளை
மிக உன்னிப்பாக கவனித்து அதற்கு அடுத்து என்ன காட்சி வரும் என்பதை தனது
கைகளின் மூலம் வெளிப்படுத்துவான். இதற்கு அடுத்தகட்டமாகத்தான் படங்களை
பார்த்து அதன் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒன்றுக்கு பலமுறை அவனுக்குச்
சொல்வேன். "என்னைவிட வேகமா சொல்றியான்னு பார்க்கலாமா?'ன்னு...
கேட்டுத்தான். அவனுடைய வேகத்தை அதிகப்படுத்துவேன். விளையாட்டின் மூலமாகவே
அவனுக்கு கற்றுக் கொடுத்து விளையாட்டாகவே இந்த சாதனையை
நிகழ்த்தியிருக்கிறான்'' என்றார் தீரஜின் தாய் லீனா வந்தினி.

தீரஜின் நுண்ணறிவுத் திறனைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பயிற்சியளித்தால்
இன்னும் பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கும் இந்த விளையும் பயிர் என்பது
மட்டும் நிச்சயம்!

சிறுவர் மணி



ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Uஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Tஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Hஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Uஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Oஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Hஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Aஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Eஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by யினியவன் Sat Mar 23, 2013 1:22 am

சூப்பருங்க

நாம ஒரு ரோபோவைத்தான் துணைக்கு வெச்சுக்கணும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by பூவன் Sat Mar 23, 2013 8:48 am

சூப்பருங்க வியக்க வைக்கும் திறமை நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by ராஜா Sat Mar 23, 2013 10:59 am

சூப்பருங்க அருமை .... இந்த சிறுவனை முறையாக பயிற்றுவித்தால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by யினியவன் Sat Mar 23, 2013 11:02 am

ராஜா wrote: சூப்பருங்க அருமை .... இந்த சிறுவனை முறையாக பயிற்றுவித்தால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவான்
உங்கள இதுபோல் பயிற்சிக்கு உட்படுத்த மறந்தது தான் எங்களுக்கு ரொம்ப வருத்தம், உலகத்திற்கு இழப்புன்னு தெரியுது ராஜா - விடுங்க பரவால்ல. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by Muthumohamed Sat Mar 23, 2013 11:04 am

யினியவன் wrote: சூப்பருங்க

நாம ஒரு ரோபோவைத்தான் துணைக்கு வெச்சுக்கணும் புன்னகை

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Uஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Tஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Hஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Uஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Oஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Hஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Aஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Mஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! Eஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by ராஜா Sat Mar 23, 2013 11:16 am

யினியவன் wrote:உங்கள இதுபோல் பயிற்சிக்கு உட்படுத்த மறந்தது தான் எங்களுக்கு ரொம்ப வருத்தம், உலகத்திற்கு இழப்புன்னு தெரியுது ராஜா - விடுங்க பரவால்ல. புன்னகை
ஏதோ நீங்க சொல்லுரகுடால மனசை தேத்திக்குறேன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 11:26 am

நல்ல திறமையான சிறுவன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by ani63 Sat Mar 23, 2013 3:35 pm

அருமையிருக்கு
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by ஜாஹீதாபானு Sat Mar 23, 2013 4:25 pm

வாழ்த்துகள் தீரஜ் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum