புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
336 Posts - 79%
heezulia
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_m10‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Mar 22, 2013 11:09 am

‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் !
------------------------------------------------------------------------------------------------

மூலம்: BBC தமிழ் (ஜனவரி 27, 2013)

‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! 130127171342_kaffirs_srilanka_512x288_bbc_nocredit
கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன்

ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.

இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை.

சிங்களவர்களாகவே கணக்கெடுப்ப

‘இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்’ : அழிந்துவரும் ஓர் அடையாளம் ! 130127172130_kaffir_children_srilanka_512x288_bbc_nocredit
கஃபீர் இனச் சிறுவர்கள்

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் இருக்கிறார்கள்.

வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியில் இவர்களில் பெரும்பான்மையானவர்களும் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஆங்காங்கே சிலரும் வாழ்கிறார்கள்.

இலங்கையின் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆவணங்களில் கூட நாட்டில் மொத்தமாக எவ்வளவு கஃபீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கான புள்ளி விபரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களும் சிங்கள மக்களாகவே கருதப்பட்டு கணக்கெடுக்கப்பட்டதாகவும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

இசையை ரசிக்கும் மக்கள்

http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2013/01/27/130127171844_kaffirs_sri_lanka_512x288_b_nocredit.jpg
இசையும் நடனமும் இவர்கள் வாழ்வில் ஒரு அங்கம்

அவர்களின் சமூக ஒன்றுகூடல்களில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகிக்கிறன.

எனினும் இந்த மக்கள் எந்த அளவுக்கு இலங்கை சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.
இந்த கஃபீர் இன மக்களின் பின்புலம் மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து பிபிசி தமிழோசையின் தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத் தொடரை இங்கே கேட்கலாம்.

-------------------------------------------
நன்றி ; http://puttalamonline.கம

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/01/kaffirs%20feature%20part%20one_2013-01-27_165752_au_bb.mp3

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 11:17 am

சிங்களவர்கள் இவர்களை எப்படி விட்டு வைத்தார்கள்

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Mar 22, 2013 11:20 am

mbalasaravanan wrote:சிங்களவர்கள் இவர்களை எப்படி விட்டு வைத்தார்கள்

சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக