புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
10 Posts - 6%
prajai
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_lcapமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_voting_barமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி?

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Mar 22, 2013 1:49 am

முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி?

முதியோரைக் காப்பகங்களில் கொண்டு சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வயதான பெற்றோரை, கோயில் குளங்களுக்கு அழைத்துச் சென்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இப்போது சிதறிப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் ஆலோசனையால் பிள்ளைகள் நல்வழிப்பட்டனர். பண்பாடு, கலாசாரம் காப்பாற்றப்பட்டது.

இன்று பணமே முக்கிய காரணியாகி விட்டது. அன்பு, பாசப் பிணைப்பு அறுந்து போய்விட்டது. பணத்தைத் தேடி அலையும் இளம் தலைமுறையினர், பெற்று வளர்த்த பெற்றோரை மறந்து விடுகின்றனர். பின் அவர்களைச் சுமையாகவே கருதுகின்றனர்.

ஆடம்பர வாழ்க்கையால் குடும்பத்தில் மருமகள், மாமியார் பிரச்னை ஏற்படுகிறது. இது மகன்-தந்தை உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக காப்பகங்களில் பெற்றோர் சேர்க்கப்படுகின்றனர்.

காப்பகங்களில் பெற்றோரைக் குழந்தைகள் கொண்டு சேர்ப்பதைவிட, மன அமைதி இழந்த பெரும்பாலான பெற்றோர், தாங்களாகவே தேடிச்சென்று சேருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 300 பேர் வரை காப்பகங்களில் உள்ளனர். இவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களில் 20 சதவிகிதம் பேர் நீரிழிவு நோய் மற்றும் வாத நோயால் அவதிப்படுகின்றனர்.

காப்பகங்களில் பெற்றோரைச் சேர்த்த பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேர், எப்போதாவது ஒரு முறை காப்பகத்திற்கு வந்து பெற்றோரைப் பார்க்கின்றனர். 10 சதவிகிதம் பேர் மட்டும் வாரம் ஒருமுறை வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டு தேவைக்கு பணம் கொடுத்துச் செல்வதாகவும், மீதியுள்ள 30 சதவிகிதம் பேர் பெற்றோரை அநாதையாகவே விட்டுவிடுவதாகவும் காப்பகத்தினர் கூறுகின்றனர்.

பெற்றோரைக் காப்பகங்களில் விடும் நகர கலாசாரம், இப்போது கிராமப்புறங்களிலும் பரவி உள்ளது. என்னதான் இருந்தாலும், பெற்ற பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் கொஞ்சிய நாளை எண்ணி ஏங்கிய நிலையில்தான் காப்பகங்களில் பெற்றோர்கள் வருந்துகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இருந்த சொத்தை எழுதி வாங்கிவிட்டு, காப்பகத்துக்கு அனுப்பி விட்ட பிள்ளைகளை நினைக்கும் பெற்றோரும், சொத்தை எழுதி வாங்க நினைத்த பிள்ளைகளுக்குப் பயந்து காப்பகத்துக்கு வந்த பெற்றோரும் கணிசமாக இருக்கின்றனர்.

காப்பகங்களில் இவர்களுக்கு உணவு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு அங்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்பது குறைபாடாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடன் இருந்து கவனிக்க போதிய ஊழியர் இல்லாத சூழ்நிலை காப்பகங்களில் உள்ளன.

நோய்வாய்ப்பட்ட முதியவர்களைக் காப்பகங்களில் கவனிக்க ஊழியர்கள் ஆர்வமாக முன்வருவதில்லை. அவ்வாறு வரும் ஊழியர்களுக்குப் போதிய ஊதியமும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தக் குறைபாடுகளை ஓரளவுக்குத் தீர்க்க, அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார மருத்துவமனை மருத்துவர் குழு, காப்பகங்களுக்கு வாரம் ஒரு முறை முகாமிட்டு முதியோர்களின் உடல் நலத்தைச் சோதித்து சிகிச்சை அளிக்கலாம்.

கல்மனத்துடன் இல்லாமல், பிள்ளைகள் நோய்பட்ட பெற்றோரைக் காப்பகங்களுக்குச் சென்று பார்த்து அவர்களைக் குறைந்தபட்சம் மருத்துவமனைக்காவது அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.

""இன்றைய இளைய சமுதாயத்தினர், நாளைய முதியோர்'' என்பதை மட்டும் மறந்து விடக்கூடாது.

நன்றி தினமணி

முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 22, 2013 8:57 am

சில பிள்ளைகளின் கடமை என்ன என்றால் முதியோர் காப்பகத்தில் கொண்டுபோய் சேர்த்தல் மட்டும் போதும் அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள் என்று நினைக்கிறார்கள்

நாளை நமக்கும் இந்த நிலை தான் என்று யாரும் நினைப்பதில்லை சோகம் சோகம் சோகம்

முதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Mமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Uமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Tமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Hமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Uமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Mமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Oமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Hமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Aமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Mமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? Eமுதியோர் காப்பகங்களில் மருத்துவ வசதி? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 10:41 am

முதியோர் காப்பகமே தப்பு .. இதுல ..சரி சரி நமக்கும் ஒரு நாள் வரும்னு யோசிங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக