புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
96 Posts - 49%
heezulia
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
7 Posts - 4%
prajai
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
2 Posts - 1%
cordiac
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
223 Posts - 52%
heezulia
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
16 Posts - 4%
prajai
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அந்தச் சந்திப்பு Poll_c10அந்தச் சந்திப்பு Poll_m10அந்தச் சந்திப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தச் சந்திப்பு

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 21, 2013 9:46 pm

அந்தச் சந்திப்பு 64379_516160858426120_890063530_n

ஒற்றை வருகையில்
என் உள்ளத்தைப் போலவே
நிரம்பி வழிகிறது
என் இல்லமும்
உன் பதிவுகளால்

உன் மெல்லிதழ் சிந்திய
சொல் மகரந்தத்தைக்
அள்ளி எடுத்து
என் மனப்பைக்குள்
நிரப்பி இருக்கிறேன்
சற்றேனும்
சேதம் இல்லாமல்

நாசியை உயிர்த்து
மூச்சை இழுத்து
உன் வாசனையால்
நிரப்புகிறேன்
என் நுறையீரலை

நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!

சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!

அந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Tஅந்தச் சந்திப்பு Hஅந்தச் சந்திப்பு Iஅந்தச் சந்திப்பு Rஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 22, 2013 12:35 am

கவிதை அருமையிருக்கு நன்றி சூப்பருங்க

அந்தச் சந்திப்பு Mஅந்தச் சந்திப்பு Uஅந்தச் சந்திப்பு Tஅந்தச் சந்திப்பு Hஅந்தச் சந்திப்பு Uஅந்தச் சந்திப்பு Mஅந்தச் சந்திப்பு Oஅந்தச் சந்திப்பு Hஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Mஅந்தச் சந்திப்பு Eஅந்தச் சந்திப்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 10:45 am

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 22, 2013 11:51 am

சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!

கவிதை ரொம்ப அருமை... சூப்பருங்க

இந்த வரிகள் வெகு அருமை அருமையிருக்கு அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 25, 2013 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!

கவிதை ரொம்ப அருமை... சூப்பருங்க

இந்த வரிகள் வெகு அருமை அருமையிருக்கு அருமையிருக்கு
நன்றி பானு நன்றி

அந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Tஅந்தச் சந்திப்பு Hஅந்தச் சந்திப்பு Iஅந்தச் சந்திப்பு Rஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 3:37 pm

நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!
அருன்மையான வரிகள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 25, 2013 5:34 pm

மிகவும் அருமையான வரிகள் அக்கா... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 9:04 pm

நாசியை உயிர்த்து
மூச்சை இழுத்து
உன் வாசனையால்
நிரப்புகிறேன்
என் நுறையீரலை

ஈரல்-இருதயம் என இன்பச் சேதத்தை ஏற்படுத்திய சந்திப்பு இனிப்பு... சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்

அந்தச் சந்திப்பு 224747944

அந்தச் சந்திப்பு Rஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Emptyஅந்தச் சந்திப்பு Rஅந்தச் சந்திப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 28, 2013 9:16 pm

mbalasaravanan wrote:
நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!
அருன்மையான வரிகள்
நன்றி பால சரவணன் பாடகன்

அந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Tஅந்தச் சந்திப்பு Hஅந்தச் சந்திப்பு Iஅந்தச் சந்திப்பு Rஅந்தச் சந்திப்பு Aஅந்தச் சந்திப்பு Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Mar 28, 2013 9:39 pm

மீண்டும் ஒருமுறை

Aathira wrote:சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!

அடிக்கடி திருப்பி பார்கிறேன் எனது பழைய Diaryai .....

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக