ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_m10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10 
ayyasamy ram
டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_m10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10 
mohamed nizamudeen
டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_m10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10 
VENKUSADAS
டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_m10டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

+3
உமா
mbalasaravanan
soplangi
7 posters

Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by soplangi Thu Mar 21, 2013 5:04 pm

டில்லி பல்கலைக்கழகத்தில், 71 வயதான பெண், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், சிந்தி மொழி பாடப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஜனாதிபதியிடம் பட்டம் பெற்றுள்ளார்.டில்லியை சேர்ந்தவர், உஷா சாஸ்வத்,71, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின், சிந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். இதன் காரணமாக, சி.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பள்ளி கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான, சிந்தி மொழி இலக்கண பாடத் திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், 2007ம் ஆண்டு, டில்லி பல்கலையின், சிந்தி துறையில், ஆராய்ச்சி மாணவியாக தன்னை இணைத்து கொண்ட இவர், கடந்த ஆண்டு, ஆய்வை நிறைவு செய்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியிடமிருந்து, உஷா சாஸ்வத், முனைவர் பட்டம் பெற்றார்.அப்போது பேசிய உஷா, ""என் கல்வி தாகம் இனிமேலும் அடங்காது; மேலும் படிக்க உள்ளேன்,'' எனக் கூறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by mbalasaravanan Thu Mar 21, 2013 5:16 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by உமா Thu Mar 21, 2013 5:30 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by ஜாஹீதாபானு Thu Mar 21, 2013 5:31 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by T.N.Balasubramanian Thu Mar 21, 2013 8:06 pm

71 வயதில் முனைவர் பட்டம்.பெற்றவருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

பாயச தயாரிப்பிலும் வடை தயாரிப்பிலும் முனைவர் பட்டம் பெற தகுதியானவர்கள் ஈகரையில் ,நிறைகுடமாய்/ குடத்தில் ஏற்றி வைத்த குத்துவிளக்காய் இருக்கிறார்கள்.---வருந்தத்தக்க விஷயம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by Aathira Thu Mar 21, 2013 8:59 pm

கல்விக்கு வயதில்லை. வாழ்த்துகள் டாக்டர்.

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Aடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Aடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Tடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Hடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Iடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Rடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Aடாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by யினியவன் Fri Mar 22, 2013 2:08 pm

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க மகிழ்ச்சி
இந்நேரம் நீங்களும் ரெண்டு மூணு வாங்கி இருக்கணும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை Empty Re: டாக்டர் பட்டம் பெற்று 71 வயது பெண் சாதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் எம்.பி.க்கள் 61 பேர் வெற்றி பெற்று சாதனை
» கண்பார்வையற்றவரின் சாதனை முயற்சி: கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» மதுரை: வலியில்லாமல் குழந்தை பெற்று இதயநோயாளி சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum