புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_c10குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_m10குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_c10குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_m10குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Mar 18, 2013 5:54 pm

குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது

தெரிந்த உறவுகள் தயவு செய்து விளக்கம் தரவும்

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Mon Mar 18, 2013 8:54 pm

முதல் பட்டதாரி சான்று கோறும் மனு

அனுப்புதல்:-
செல்வன்/செல்வி..........................,
த/பெ. ................................................,
வீட்டு எண்........, ................தெரு,
................................. கிராமம்,
................................ வட்டம்,
...............................மாவட்டம்

பெறுதல்:-
வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
......................வட்டம்

ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.
நான் .............. பட்டப்படிப்பு ..... ஆண்டு பயின்று வருகின்றேன்.
நான் இந்து ................... வகுப்பைச் சேர்ந்தவன்/ள். குடும்பத்தில்
முதல் பட்டதாரி பயின்றவர்களுக்கான உதவித் தொகை
பெறுவதற்கு முதல் பட்டதாரி சான்று தேவைப்படுகிறது.
எனவே தயவு செய்து எனக்கு முதல் பட்டதாரி சான்று
வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

.........................................................இப்படிக்கு,
.........................................................ஒப்பம்

.................................................................................................................................
இணைப்புகள்:-

1. குடும்ப அட்டை ஒளி நகல் ( XEROX )
2. சாதிச் சான்று ஒளி நகல் ( XEROX )
3. வருமானச் சான்று ஒளி நகல் ( XEROX )
4. இருப்பிடச் சான்று ஒளி நகல் ( XEROX )
5. கல்வி நிறுவனம் வழங்கிய நுழைவுக் கட்டண இரசீது
6. கல்வி நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை ஒளி நகல்
7. வட்டாட்சி அலவலகங்களில் அல்லது அருகில் உள்ள
....பெட்டிக் கடைகளில் விற்பனையாகும் " முதல் பட்டதாரி சான்று "
....படிவங்கள் தொகுப்பு

மனுவுடன் மேற்படி 7 ஆவணங்களை இணைத்து வட்டாட்சியர்
அலுவலகத்தில் சமர்ப்பித்தால், மேற்படி மனு ஏற்கப்படும்.
அடுத்து கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை பெற்று,
குறுவட்ட வருவாய் ஆய்வாளரின் பரிந்துரையையும் பெற்று,
மீண்டும் வாட்டாட்சியர் அலுவலகத்தில் இவைகளை சமர்ப்பித்து
சான்று பெறலாம்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . . . பொன். செல்லமுத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 9:07 pm

நன்றி திரு பொன்.செல்லமுத்து!

குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 19, 2013 3:00 am

நல்ல தகவல். மாணவர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது ! விளக்கம் தேவை  425716_444270338969161_1637635055_n
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Mar 19, 2013 10:32 am

தகவலுக்கு நன்றி செல்ல முத்து அவர்களே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 19, 2013 10:48 am

தகவலுக்கு மிக்க நன்றி பொன்.செல்லமுத்து , ஆனா இந்த சான்றிதழ் எதற்கு பயன்படும் என்று நீங்க கடைசிவரைக்கும் சொல்லவில்லையே

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 19, 2013 11:22 am

உதவி தொகை பெற தல

அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 19, 2013 3:39 pm

chinnavan wrote:உதவி தொகை பெற தல
மிக்க நன்றி சின்னவன்,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 19, 2013 4:05 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 19, 2013 4:14 pm

பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக