ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

+2
mbalasaravanan
soplangi
6 posters

Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by soplangi Thu Mar 21, 2013 1:20 pm


நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Tamil-Daily-News_33007013798


1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்துள்ளனர். முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர்கள் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by mbalasaravanan Thu Mar 21, 2013 1:29 pm

எதிர்ப்பு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by Muthumohamed Fri Mar 22, 2013 9:01 am

உண்மை எனக்கு தெரியாது தவறு செய்திருந்தால் இந்த தண்டனை சரி

முக்கிய குற்றவாளியை எப்போது பிடிப்பாங்க என்ன? என்ன? என்ன?



நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Tநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Oநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Aநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Eநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by பாலாஜி Fri Mar 22, 2013 10:53 am

உப்பு திண்ணா தண்ணி குடிக்கணும் ,அதுபோல தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரணும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by Muthumohamed Fri Mar 22, 2013 10:54 am

பாலாஜி wrote:உப்பு திண்ணா தண்ணி குடிக்கணும் ,அதுபோல தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரணும்

என்னுடைய கருத்தும் இதுவே



நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Tநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Oநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Aநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Eநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by பாலாஜி Fri Mar 22, 2013 10:57 am

Muthumohamed wrote:
பாலாஜி wrote:உப்பு திண்ணா தண்ணி குடிக்கணும் ,அதுபோல தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரணும்

என்னுடைய கருத்தும் இதுவே

ஆமாம் முஹம்மத் ,சட்டத்திற்கு புறம்பாக எ கே 47 போன்ற ஆயுதங்களை வைத்து இருந்தது தவறு தானே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by பிளேடு பக்கிரி Fri Mar 22, 2013 2:30 pm

நம் நாட்டில் இருந்து தீவிரவாத வேலை செய்யும் இந்த மாதிரி ஜென்மங்களுக்கு 5வருடம் மட்டும் தானா? அதிர்ச்சி



நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by Muthumohamed Fri Mar 22, 2013 2:32 pm

பாலாஜி wrote:
Muthumohamed wrote:
பாலாஜி wrote:உப்பு திண்ணா தண்ணி குடிக்கணும் ,அதுபோல தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரணும்

என்னுடைய கருத்தும் இதுவே

ஆமாம் முஹம்மத் ,சட்டத்திற்கு புறம்பாக எ கே 47 போன்ற ஆயுதங்களை வைத்து இருந்தது தவறு தானே

தவறு தான் பாலாஜி அண்ணா



நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Tநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Uநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Oநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Hநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Aநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Mநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Eநடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by jeju Fri Mar 22, 2013 3:36 pm

குற்றவாளிகள் தண்டனை பெற்றே தீர வேண்டும்
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை Empty Re: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum