ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

4 posters

Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by soplangi Thu Mar 21, 2013 1:07 pm

சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.,ஸ்டாலின் :

ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது நிருபர்களிடம் பேசிய மு.க.,ஸ்டாலின்; இது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். கூட்டணியில் இருந்து விலகியதால் காங்கிரசின் கைப்பாவையான சி.பி.ஐ., இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிரட்டல், உருட்டல் என்றார். எந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.


ஸ்டாலின் மகன் மீது வழக்கு ?

இன்று நடந்து வரும் சோதனை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து இருக்கும் என தெரிகிறது. இவர் வாங்கியிருக்கும் வெளிநாட்டு கார் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் மகன் மீது ‌வழக்கு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் காரை ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நோக்கம் என்கிறார் பொன்முடி : அரசியல் வழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசில் இருந்து திமுக விலகியதும் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கார் வாங்கி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது சோதனை நடத்துவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :

தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எதிர்ப்பு ;

இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

--- Dinamalar


Last edited by soplangi on Thu Mar 21, 2013 1:11 pm; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by soplangi Thu Mar 21, 2013 1:08 pm

சி.பி.ஐ., ரெய்டு: கருணாநிதி கருத்து

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.., தலைவர் கருணாநிதி , தி.மு.க.,வை சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் உள்ளன. அதில் ஒன்றாகவும் இருக்கலாம். சி.பி.ஐ., தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற பத்தரிகையாளர்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். பழிவாங்கும் செயல் தமிழகத்திலும் உள்ளது என கூறினார்.

- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by பாலாஜி Thu Mar 21, 2013 1:10 pm

பாதியில் ரெய்டு நிறுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by soplangi Thu Mar 21, 2013 4:46 pm

ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது: பிரதமர் மன்மோகன் வருத்தம்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து, இந்த நேரத்தில் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது' என்று பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, வெளிநாட்டு கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் வீட்டில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்டாலின் வீடு உள்பட 19 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. மத்திய அரசில் இருந்து திமுக விலகிய அடுத்த நாளில் சிபிஐ சோதனை நடத்தி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், 'ஸ்டாலின் வீட்டில் சோதனை நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த சோதனைக்கு மத்திய அரசு உத்தரவிடவில்லை. இந்த நேரத்தில் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி இருப்பது துரதிர்ஷ்டவசமானது' என்றார்.

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கமல்நாத், ராஜீவ் சுக்லா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறுகையில், 'சிபிஐ நடவடிக்கையை வலுவாக எதிர்க்கிறேன். என்ன காரணமாக இருந்தாலும் அது தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படும். பொதுவாக மற்ற அமைச்சகத்தின் நடவடிக்கை குறித்து நான் விமர்சனம் செய்வது கிடையாது. எனினும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனது கருத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்' என்றார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத்: ஸ்டாலினுக்கு எதிரான சிபிஐ நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறேன். இது மிகவும் முட்டாள்தனமானது. சிபிஐயை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. நிச்சயமாக மத்திய அரசு இதுபோன்ற காரியத்தை செய்யாது. சிபிஐ நடவடிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா: சிபிஐ சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நாங்கள் கண்டிக்கிறோம். சோதனை நடத்தப்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.

ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by soplangi Thu Mar 21, 2013 5:03 pm

புதுடில்லி: இன்றைய சி.பி.ஐ., ரெய்டுக்கு பின்புலமாக இருந்தது யார் என விசாரணை நடத்துவோம் எனவும், மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தான் அப்செட் ஆகியிருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
காலையில் சென்னையில் ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய ஹேமர் கார் குறித்து விசாரணை நடத்திட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவை என்பது நிரூபணம் ஆகி விட்டது என பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், காலையில் நடந்த ரெய்டு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரெய்டில் அரசியல் கலப்பு கிடையாது. சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த ரெய்டு துரதிருஷ்டவசமானது. இதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என கண்டறியப்படும் என்றார்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சோனியா விசாரித்தார்:

இந்த ரெய்டு குறித்து காங்., தலைவர் சோனியா, இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நாராயணசாமியிடம் விவரங்கள் கேட்டறிந்தார். ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை. யார், எதற்காக போயினர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

சி.பி.ஐ,. விளக்கம்: இது முழு அளவில் விசாரணை கட்டத்தின் ஒரு படியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் எவ்வித குறுக்கீடும் இல்லை. எந்த ஒரு தனி நபரையும் குறி வைக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 சொகுசு கார்கள் பறிமுதல்: சி.பி.ஐ., இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் 17 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளதாக பி.டி.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யை மேற்கோள் காட்டி கூறப்பட்டிருக்கும் இந்த செய்தியில் 17 சொகுசுகார்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும, இந்த மோசடியில் ரூ. 48 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து வருவதாகவும், சில அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by mbalasaravanan Fri Mar 22, 2013 5:13 pm

எல்லாத்தையும் கண்டுபுடிச்சாங்கள
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by யினியவன் Fri Mar 22, 2013 7:00 pm

சிபிஐ, கோர்ட் இவை அவர்கள் பணியை ஒழுங்கா செஞ்சா இந்நேரம் நம்ம நாட்டை
ஆள ஒரு அல்லக்கை அரசியல்வாதியும் இருக்க மாட்டான். நாடு வளமா இருக்கும்.

இந்த சிபிஐ, கோர்ட் இவர்களே அல்லக்கைகளாய் திரிகையில்
அரசியல் அல்லக்கைகளை என்ன செய்துட முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு Empty Re: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் ஐடி ரெய்டு! –
» ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum