புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டது.
Page 1 of 1 •
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தின் மீது, இதுவரை ஆதரவளித்துள்ள நாடுகள் எவை என்பது குறித்து தெரியவந்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாகவே 33 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா இதுவரை இணையவில்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தெரிவிப்பதுபோல், திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை சபையில் தாக்கல் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியல் இது...
ஆஸ்திரியா,
பெல்ஜியம்,
பல்கேரியா,
கானடா,
குரோஷியா,
டென்மார்ம்,
எஸ்டோனியா,
பின்லாந்த்,
பிரான்ஸ்,
ஜியார்ஜியா,
ஜெர்மனி,
கிரீஸ்,
ஹங்கேரி,
ஐஸ்லாந்து,
அயர்லாந்து,
இத்தாலி,
லிச்டென்ஸ்டீன்,
லிதுவேனியா,
மால்டா,
மொனாகோ,
மாண்டெனெக்ரோ,
நார்வே,
போலாந்து,
போர்ச்சுகல்,
ரொமானியா,
செயிண்ட் கிட்ஸ்-நெவிஸ்,
ஸ்லோவாகியா,
ஸ்லோவேனியா,
ஸ்பெயின்,
ஸ்வீடன்,
ஸ்விட்சர்லாந்து,
கிரேட் பிரிட்டன்,
வடக்கு அயர்லாந்து,
அமெரிக்கா...
ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக உள்ளன.
நன்றி-தினமணி

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஆதரவு கோரியது அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்கா, தனது தீர்மானத்தின் மீது உலக நாடுகளின் ஆதரவைக் கோரியது. இலங்கை அரசு இதற்கு முன்னர் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அது, எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியது அமெரிக்கா. மேலும், இலங்கைக்கு எதிராகத் தாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.
தீர்மானம் குறித்து இலங்கை அதிருப்தி
ஐ.நா. மனித உரிமைச் சபையில் இலங்கையைக் குற்றம் சாட்டி அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம் தங்களுக்கு எதிரமறையானதாக உள்ளது என்று இலங்கை கூறியது. இந்தத் தீர்மானத்தில் இலங்கையில் நடைபெறும் மறுவாழ்வுப் பணிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்கா கூறியுள்ள புகார்கள் உள்நோக்கத்துடன் கூறப்படுபவை என்று கூறியது இலங்கை. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவையில்லை. எங்கள் நாட்டுக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்புக்காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் இலங்கைப் பிரதிநிதி.
இலங்கைக்கு எதிராக அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் வாக்கு:
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், செய்ரா நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.
இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்றுள்ள இந்நாடுகள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதனால் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா : தீர்மானம் நிறைவேற்றம்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்துள்ளது.
இந்தியா உட்பட 25 நாடுகளின் பிரதிநிதிகள், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான், வெனிசுலா உட்பட 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இதனால், பெரும்பான்மையுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒற்றுமை நிச்சயம் வெல்லும்....
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதத்துடன் தொடங்கிய வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தது. தீர்மானத்துக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தது.
இந்தியா வலியுறுத்தல்
இலங்கை நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய இந்தியா இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.
-- dinakaran

- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு, ஈழம் வேல்லட்டும்.....
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம்: இந்தியா மீது இலங்கை நம்பிக்கை
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம்
» ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம்: யு.எஸ். முடிவு
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1