ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

+2
Aathira
சிவா
6 posters

Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by சிவா Wed Mar 20, 2013 10:41 pm

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/24455_10201018250323608_1563471286_n.jpg

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் முதல் வரைவு தீர்மானத்தில் இருந்த பல்வேறு முக்கிய ஷரத்துகள், இறுதித் தீர்மானத்தில் நீக்கப்பட்டு, தீர்மானத்தின் நோக்கமே நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவு அறிக்கையில், இலங்கை குறித்து இடம்பெற்றிருந்த கடுமையான வாசகங்கள் இறுதி அறிக்கையில் பாராட்டாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் முதல் தீர்மானத்தில் முக்கிய அம்சமாக கருதப்பட்ட, வெளிநாட்டு பார்வையாளர்கள் குழு மற்றும் நிபுணர்கள், இலங்கையில் எவ்வித கட்டுப்பாடுமின்றி விசாரணை நடத்த அனுமதிப்பது குறித்த பத்தி, தற்போதைய இறுதிய அறிக்கையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பத்தகுந்த மற்றும் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற அம்சத்தை அமெரிக்கா திருத்தியுள்ளது.

அதற்குப் பதிலாக, வெளிநாட்டு விசாரணை என்று குறிப்பிட்டு விட்டு, அடுத்த பத்தியிலேயே, இலங்கையே உள்நாட்டு விசாரணையை தாமாக நடத்திக் கொள்ளும் முடிவை எடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு பத்தியில், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது குறித்து, இலங்கை அரசு சுதந்திரமான நம்பகத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற வாக்கியத்தில், 'சர்வதேச' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தீர்மானம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலான வார்த்தைகளுக்குப் பதிலாக, மிகவும் மென்மையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசை வலியுறுத்துகிறது என்ற வார்த்தை கூட மாற்றப்பட்டு, இலங்கை அரசை ஊக்குவிக்கிறோம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தேர்தல் நடத்தியது, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டது, இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தியது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்ததற்காக இலங்கை அரசை பாராட்டுவதாக தீர்மானத்தில் ஒரு பத்தி இடம்பெற்றுள்ளது.

முதலில் வெளியான வரைவு தீர்மானத்தில் இந்த குறிப்பு இடம்பெறவில்லை.

புதிய தலைமுறை!


நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by Aathira Wed Mar 20, 2013 11:05 pm

அமெரிக்க நரி அப்படித்தான் செய்யும்.


நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Aநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Aநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Tநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Hநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Iநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Rநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Aநீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by lgp Wed Mar 20, 2013 11:12 pm

சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஸ்ரீலங்காவிற்காக செய்த லாபியின் காரணம் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by raja sekar.v Wed Mar 20, 2013 11:19 pm

அமெரிக்க நரி அப்படித்தான் செய்யும். சுட்டுத்தள்ளூ!
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by அருண் Thu Mar 21, 2013 1:35 pm

இதுக்கு எதுக்கு ஐநா! இருக்கு என்று தெரியவில்லை.! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by mbalasaravanan Thu Mar 21, 2013 1:59 pm

அருண் wrote:இதுக்கு எதுக்கு ஐநா! இருக்கு என்று தெரியவில்லை.! என்ன கொடுமை சார் இது
நம்ம பிரதம மந்திரி எதுக்கு இருக்காரோ அதுக்கு தான் ஐ நா வும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் Empty Re: நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், உண்மையில் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்போகின்ற ஒரு தீர்மானம் அல்ல!
» ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் தாக்குதலில் 3 அப்பாவிகள் பலி
» தில்லி வந்தார் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர்
» அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு.
» சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum