Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 6:02 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:53 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 4:33 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:16 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 4:45 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:52 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:43 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:37 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 7:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 6:06 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 3:16 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:58 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:55 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:53 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:52 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:50 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:49 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:48 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 10:24 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:23 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக ! [ குட்டிக்கதை ]
2 posters
Page 1 of 1
உனக்காக ! [ குட்டிக்கதை ]
பால் பொங்கி வழிந்தது
அடுப்பை அணைத்த படி
நானோ பகற்கனவில் மிதந்தேன்
உன்னையே நினைத்தபடி .
நலமா கண்ணு என்று 'செல்' லில்
பாசமழை பொழிந்து நனைத்த
அம்மாவைக் கூட , " வெளிலே இருக்கேன்
அப்புறம் பேசறேன் " னு வெட்கப்படாமல்
பொய் சொல்லி கட் செய்தேன் !
பாவம் அவள் ! அவ்ளோ 'அம்மா பெட்'
தெரியுமா ? நான் இதற்கு முன்பு .?
நாங்க ' just married ' ஆனதால
உனக்கு மட்டும் இன்று நூறு
முறை அழைப்புகள் ஆயிரம் கொஞ்சல்கள்
என்ன செய்ற ?எப்போ வரே ? என்னை எத்தனை
முறை எண்ணினாய் ? என்று .
தொலைக்காட்சியில் வேறு காட்சி இருக்காதோ
காதல் டூயட் தவிர ? கணினியில் அமர்ந்தாலும்
அறுவை அனு 'சாட்டிங் ' இல் வர அலுப்பாய்
இருந்தது ... எல்லாம் ஆப் .... மூடும் கூட ..
இந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பவி வந்து
கதவைத் தட்டி , அக்கா ஷாப்பிங் போலாமே
என்றவளை , இந்த வெயிலிலா ?! நோ நோ , முடியாது ,
நீ போலாம் ன்னு சொல்லி , அவளை அலட்சியம் செய்தேன்.
வயிறு சத்தமிட்ட போது, நினைவுக்கு வந்தது
பாலை மட்டும் தான் இன்று சமைத்தது...ஏதோ
ஒன்றை குளிர்ப்பெட்டியிலிருந்து வாயில் கவிழ்த்து ,
கட்டிலில் சாய்ந்தேன்.. உன் படத்தை நெஞ்சில் அணைத்தபடி.
கண்ணயர்ந்த நேரம் தெரியவில்லை , காலிங் பெல்
இசைபாடி அழைக்கவும் , சட்டென விழித்து ,கலைந்த கேசம் ,
உடை நீவி , ஓடி வந்து கதவு திறக்க... வாயிலில் நீ தான்
கையில் காய்கறி பாஸ்கட் உடன் ....... அப்பாடி!
இன்று 'maagi ' யில் இருந்து தப்பித்தேன்.
பிழைத்தேன்.பெருமூச்சு விட்டேன் நான் !,
உங்களுக்காக தினம் இப்படியே வெயிட்
பண்ணிட்டு இருக்கேன் நான்.
பசிக்குது ! சீக்கிரம் வந்து சமைச்சுத் தாங்க ,
நான் வெஜ் கட் செய்கிறேன் ..
நாளையிலிருந்து எனக்கு கொஞ்சம் குக்கிங்
கிளாஸ் எடுங்க என்றேன் தோரணையாய்
என்னவரிடம்.
நன்றி:எழுத்து,com
அடுப்பை அணைத்த படி
நானோ பகற்கனவில் மிதந்தேன்
உன்னையே நினைத்தபடி .
நலமா கண்ணு என்று 'செல்' லில்
பாசமழை பொழிந்து நனைத்த
அம்மாவைக் கூட , " வெளிலே இருக்கேன்
அப்புறம் பேசறேன் " னு வெட்கப்படாமல்
பொய் சொல்லி கட் செய்தேன் !
பாவம் அவள் ! அவ்ளோ 'அம்மா பெட்'
தெரியுமா ? நான் இதற்கு முன்பு .?
நாங்க ' just married ' ஆனதால
உனக்கு மட்டும் இன்று நூறு
முறை அழைப்புகள் ஆயிரம் கொஞ்சல்கள்
என்ன செய்ற ?எப்போ வரே ? என்னை எத்தனை
முறை எண்ணினாய் ? என்று .
தொலைக்காட்சியில் வேறு காட்சி இருக்காதோ
காதல் டூயட் தவிர ? கணினியில் அமர்ந்தாலும்
அறுவை அனு 'சாட்டிங் ' இல் வர அலுப்பாய்
இருந்தது ... எல்லாம் ஆப் .... மூடும் கூட ..
இந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பவி வந்து
கதவைத் தட்டி , அக்கா ஷாப்பிங் போலாமே
என்றவளை , இந்த வெயிலிலா ?! நோ நோ , முடியாது ,
நீ போலாம் ன்னு சொல்லி , அவளை அலட்சியம் செய்தேன்.
வயிறு சத்தமிட்ட போது, நினைவுக்கு வந்தது
பாலை மட்டும் தான் இன்று சமைத்தது...ஏதோ
ஒன்றை குளிர்ப்பெட்டியிலிருந்து வாயில் கவிழ்த்து ,
கட்டிலில் சாய்ந்தேன்.. உன் படத்தை நெஞ்சில் அணைத்தபடி.
கண்ணயர்ந்த நேரம் தெரியவில்லை , காலிங் பெல்
இசைபாடி அழைக்கவும் , சட்டென விழித்து ,கலைந்த கேசம் ,
உடை நீவி , ஓடி வந்து கதவு திறக்க... வாயிலில் நீ தான்
கையில் காய்கறி பாஸ்கட் உடன் ....... அப்பாடி!
இன்று 'maagi ' யில் இருந்து தப்பித்தேன்.
பிழைத்தேன்.பெருமூச்சு விட்டேன் நான் !,
உங்களுக்காக தினம் இப்படியே வெயிட்
பண்ணிட்டு இருக்கேன் நான்.
பசிக்குது ! சீக்கிரம் வந்து சமைச்சுத் தாங்க ,
நான் வெஜ் கட் செய்கிறேன் ..
நாளையிலிருந்து எனக்கு கொஞ்சம் குக்கிங்
கிளாஸ் எடுங்க என்றேன் தோரணையாய்
என்னவரிடம்.
நன்றி:எழுத்து,com
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: உனக்காக ! [ குட்டிக்கதை ]
இது கதையா இல்ல கவிதையா .....
அருமையான பதிவு .....
அருமையான பதிவு .....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum