புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
9 Posts - 90%
heezulia

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
195 Posts - 41%

186 Posts - 39%
mohamed nizamudeen
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 3%
வேல்முருகன் காசி
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_m10 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 20, 2013 11:16 am

புதுடில்லி: ஐம்பதாயிரம் மற்றும் அதற்கு மேலான தொகைக்கு தங்கம் வாங்கினால், இனிமேல், 'பான் நம்பரை' தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தற்போது, 5 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் அல்லது 2 லட்சம் ரூபாய்க்கு தங்க கட்டிகள் வாங்கினால், அப்போது, வருமான வரி கணக்கு எண்ணை - பான் நம்பரை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என, உள்ளது. இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கினாலே, பான் நம்பரை தெரிவிக்க வேண்டும்.தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின், பான் நம்பர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்களை, வர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி, தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை விற்பனை செய்வோர், தங்களின் வாடிக்கையாளர்கள் விபரங்களை அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தங்களிடம் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர், விவரங்களை, வர்த்தகர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் கேட்கும் போது, அவற்றை காண்பிக்க வேண்டும்.மத்திய அரசின் இந்த முடிவால், தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறையும் அல்லது புதுவித மோசடிகள் துவங்கும் என, கூறப்படுகிறது.
.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 11:33 am

பாவங்களின் வய்ற்றில் கைவைத்துவிடார்கள் பணக்கார்களுக்கு இது பெரிய விஷயமே இல்லை

 ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. M ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. U ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. T ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. H ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. U ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. M ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. O ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. H ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. A ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. M ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. E ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம்.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 12:36 pm

இதிலும் ஏதாவது குறுக்கு வலி கண்டு பிடிப்பார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 12:37 pm

mbalasaravanan wrote:இதிலும் ஏதாவது குறுக்கு வலி கண்டு பிடிப்பார்கள்

ரொம்ப வலிக்கும் போல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 12:55 pm

பாலாஜி wrote:
mbalasaravanan wrote:இதிலும் ஏதாவது குறுக்கு வலி கண்டு பிடிப்பார்கள்

ரொம்ப வலிக்கும் போல

இதிலும் ஏதாவது குறுக்கு வழி கண்டு பிடிப்பார்கள் -சரியாய் நண்பரே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 12:59 pm

mbalasaravanan wrote:
பாலாஜி wrote:
mbalasaravanan wrote:இதிலும் ஏதாவது குறுக்கு வலி கண்டு பிடிப்பார்கள்

ரொம்ப வலிக்கும் போல

இதிலும் ஏதாவது குறுக்கு வழி கண்டு பிடிப்பார்கள் -சரியாய் நண்பரே

சூப்பருங்க ஆறுதல் ஆறுதல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக