புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதி கொடுத்தது நியாயமா?
Page 1 of 1 •
தமிழ் இலக்கியத்தில் "அசதியாடல்' என்ற ஒன்றுண்டு. ஆண்டவனின் அருள் விளையாட்டை, வேடிக்கையாகப் பார்த்து, அவனோடு ஊடியும் கூடியும் களித்த அருளாளர்கள் பலரின் அனுபவங்கள் பாடல்களாக வெளிப்பட்டுள்ளன. அந்த வகையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் "அசதியாடல்' பாடல் ஒன்றைக் காண்போம்.
சிவனுக்குத்தான் எத்தனை பெயர்கள்! அழைப்பவரின் விருப்பத்திற்கேற்ப இறைவனுக்குப் பெயர் அமைந்துவிடுகிறது. ஆண்டவனின் "பித்தன்' என்னும் திருப்பெயருக்கு ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் உதித்த காரணத்தைக்கூற, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தான் எழுதிய "திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை' என்னும் நூலில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு காரணத்தைக் கூறுகிறார்.
திருவானைக்காவில் உறையும் இறைவனையும் இறைவியையும் நோக்கிய மீனாட்சி
சுந்தரம் பிள்ளை, ""அன்னையே! உன் கணவனுக்குப் "பித்தன்' என்றொரு பெயருண்டல்லவா? அவனுக்கு அது பொருத்தமானதே. ஏனென்றால், உன் கணவனுக்கு யாரை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை. அன்னையே! நீ எத்தகைய குணம் உடையவள்? கங்கை எத்தகைய குணம் உடையவள்? நீரிலே யாரேனும் மூழ்கினால் மூன்று முறை மட்டுமே அது (கங்கை) பிழை பொறுக்கும்; அவர்களை மேலே எடுத்துக் கொடுக்கும். "நீரும் முப்பிழை பொறுக்கும்' என்பது பழமொழி!. உழவர்கள் நிறைந்திருக்கின்ற வயல் சூழ்ந்த திருவானைக்காவில் வீற்றிருக்கின்ற அகிலாண்ட நாயகியே! நீயோ அளவற்ற பிழைகளைப் பொறுத்துக் காத்து அருள் புரிகின்றாய். மூன்றே பிழை பொறுக்கும் கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் ஈசன் அளவற்ற பிழைகளைப் பொறுத்து அடியார்களுக்கு அருள்புரியும் உனக்கு பாதியிடம் கொடுத்தது எந்த வகையில் நியாயம்? ஆகவேதான் உன் கணவனுக்குப் "பித்தன்' என்று பெயர் வந்ததோ?'' என்று பாடிய மகாவித்துவானின் "அசதியாடல்' பாடல் இதுதான்:
"அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
யணியுருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
சடைமுடி வைத்தன னதனாற்
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்
பித்தென் றொருபெயர் பெற்றான்
களமர் கழனி சூழ்திரு வானைக்
காவகி லாண்டநா யகியே!''
நன்றி-தினமணி

Similar topics
» சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1