புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
31 Posts - 50%
heezulia
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
29 Posts - 47%
mini
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
388 Posts - 59%
heezulia
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
20 Posts - 3%
prajai
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
mini
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 0%
Saravananj
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_m10வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 20, 2013 10:42 am

ஒவ்வொரு ஜீவனும் இவ்வுலகில் பிறக்கும்போதே. அவனது தலையில் சில விபரங்கள் எழுதப்பட்டுவிடுகின்றன. அவற்றில் இவ்வுலக ஆயுளும் ஒன்று. ஆகவே, அந்த ஜீவன் இவ்வுலகில் வாழவேண்டிய கால அளவை மாற்ற யாராலும் முடியாது. ஏன்? எந்த தெய்வத்தாலும் கூட இந்த ஜீவனுக்கு தீர்மானிக்கப்பட்ட ஆயுளை நீட்டிக்கும் சக்தியில்லை. அதைக் குறையாமல் பாதுகாக்கும் சக்தி மட்டுமே பல தெய்வங்களுக்கு உண்டு. ஆனால் ம்ருத்யுஞ்ஜயன் என்னும் சிவனுக்கு மட்டும்தான், ஜீவனின் ஆயுளை நீட்டிக்கும் தகுதியுண்டு (மார்க்கண்டேயரின் ஆயுள் முடியும் தருவாயில் யமதருமனிடமிருந்து மீட்டு ஆயுளை நீட்டியது அருளினார் சிவன்).

ஆகவேதான், நமது சாஸ்திரங்களிலும் ஆயுளை நீட்டிப்பதற்காக என எந்த ஒரு பூஜையோ, ஜபமோ, ஹோமமோ, வழிபாடுகளோ கூறப்படவில்லை. ஆனாலும், மனிதன் தனது தவறான செய்கைகள் (பாபச்செயல்கள்) மூலம் தனக்குத் தரப்பட்ட ஆயுளைக் குறைத்துக் கொள்கிறான், அவ்வாறு அவனால் தனக்குத்தானே குறைத்துக் கொள்ளப்பட்ட, முன்பே தீர்மானிக்கப்பட்ட தனது ஆயுளை, மறுபடியும் திரும்பப் பெறுவதற்காகவே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் போன்ற சில புண்ணிய காரியங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்யும் சில பரிகாரங்கள், தீர்மானிக்கப்பட்ட நமது ஆயுளை தக்கவைத்துக் கொள்ளவும் குறையாமல் பாதுகாக்கவும் உதவும். ஆகவே, புண்ணியங்கள் செய்வதன் மூலம் இந்தப் பிறவியில் தாங்கள் செய்யும் தவறால் குறைக்கப்பட்டுள்ள ஆயுளை திரும்பப்பெறலாமே தவிர, பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஆயுளை நீட்டிக்க இயலாது..

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 11:01 am

புண்ணியம் தான் தீர்வு அருமையிருக்கு பாபு அண்ணா




வழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Mவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Uவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Tவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Hவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Uவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Mவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Oவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Hவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Aவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Mவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? Eவழிபாடு மூலம் ஆயுளை அதிகரிக்க முடியுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 12:42 pm

அருமை இனிமேலாவது திருந்துவார்களா என பார்க்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக