புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_m10ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரகவாசக்தி
ரகவாசக்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 31/12/2011

Postரகவாசக்தி Thu Jan 12, 2012 1:06 am


ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் ‘த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. ‘எனது நண்பர்… எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!


‘த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ”ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், ‘கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 4 கோடி.

21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Rupee_symbol 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.

”கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!” என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

நன்றி – விகடன், வேல்ஸ் -





சிரிக்கின்ற உதடுகள் தான்!
சிதைக்கபட்ட இதயதின் வாசல்!
-ராகவாசக்தி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 1:12 am

இது ஆகஸ்ட் மாதம் வந்தது .. இப்பொழுது இதன் மதிப்பு இன்னும் அதிகம் ஆகி இருக்கும் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Jan 12, 2012 1:30 am

இந்திய குடிமகன் : கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு....

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 1:50 am

தமிழகத்தின் வளமெல்லாம் வறண்டு போன காரணம் விளங்குகிறது. பயம் பயம் பயம் ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 300136 ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 300136 ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 300136

தலை கிறுகிறுத்து மயக்கம் வருகிறது. ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 745155
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 12, 2012 7:34 am

சுப்ரமணிய சுவாமிக்கு இதெல்லாம் தெரியாதா? அதிர்ச்சி
கலைஞர் ஜி ,ஒரு ஜி கே இவ்வளவு சொத்து என்றால் 2ஜி மூலம் அதிகம் வருமோ?
ரமணியன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 18, 2013 9:52 pm

இன்னும் பினாமி பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் உள்ளதோ?



ஓ… மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 19, 2013 6:33 am

சிவா wrote:இன்னும் பினாமி பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் உள்ளதோ?

அது போன வருட பதிவு. நேற்றைய தேதியில் சொத்துகளின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Mar 19, 2013 7:34 am

தமிழா தங்கத்தின் விலை எப்படி ஏறுகிறதோ அதே போல தான் என் சொத்து மதிப்பு ஹி ஹி .



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 19, 2013 9:58 am

இவ்வளவு குறைவாக சொல்லி கேவலபடுத்த வேண்டாம் .... மதுரைக்காரர் டென்சன் ஆயிடுவார் ........



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:37 pm

இன்னும் அவர்களை நம்பும் முட்டாள் ஜனங்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக