புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
73 Posts - 77%
heezulia
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
238 Posts - 76%
heezulia
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
8 Posts - 3%
prajai
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_m10கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 1:27 pm

உலகத் தமிழராய்ச்சி சங்கத் தலைவர் நொபுரு கரஷிமா ஆட்சேபித்ததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என நடத்த, தமிழக அரசு முடிவு செய் துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மாநாடுக்குச் சென்ற முதல்வர் கருணாநிதி, கூட்டம் துவங்கியதும், "உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் நடத்தப் படும்' என அறிவித்தார். உலகத் தமிழ் மாநாடு நடத்த, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த சங்கத்தின் ஒப்புதல் பெறாமலேயே மாநாடு தேதி அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் குழந்தைசாமி உள்ளிட்ட சில உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டுமென, ஜப்பானில் உள்ள பேராசிரியரான சங்கத் தலைவர் தலைவர் நொபுரு கரஷிமா மற்றும் சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால், ஜூன் மாதம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடத்தலாமென, முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவன உறுப்பினர்கள் முடிவு செய்தனர். ஆனாலும், ஜப்பானில் உள்ள சங்கத் தலைவர் இதற்கு சம்மதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் தான் நடத்த வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். ஆனால், தமிழக சட்டசபைக்கு 2011 மே மாதத்துக்குள் தேர்தல் நடக்கும் என்பதால், அதையொட்டி மாநாடு நடத்த தமிழக அரசு விரும்பவில்லை. மேலும், உலகத் தமிழராய்ச்சி சங்கத் தின் சில உறுப்பினர்களும் ஜூன் மாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இப்பிரச்னை காரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், தமிழ் செம்மொழியானதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுமென சூசகமாக தெரிவித்தார். இதற்கிடையே, வெளிநாடுகளில் உள்ள உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிலர் சம்மதித்த போதிலும், ஜூன் அல்லது ஜூலையில் மாநாட்டை நடத்த சிலர் சம்மதிக்கவில்லை. எனவே, சர்ச்சையுடன் மாநாட்டை நடத்த முதல்வர் விரும்பவில்லை. இதன் காரணமாக, நாமே செம்மொழி மாநாடாக நடத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை முதல்வர் தெரிவித்துள்ளார். இதை, இங்குள்ள மற்ற உறுப்பினர்கள் ஏற்றனர். இதன்பின், தீபாவளிக்கு முதல் நாளன்று, சென்னையில் உள்ள செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் நடந்த கூட்டத்தில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த முடிவு செய்யப் பட்டது. கோவையிலேயே இந்த மாநாட்டை ஜூலையில் நடத்த தேதியும் இறுதி செய்யப்பட்டது.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக