ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

+10
பாலாஜி
பிஜிராமன்
lgp
சிவா
அசுரன்
சார்லஸ் mc
ராஜு சரவணன்
அபிரூபன்
mbalasaravanan
அகல்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by அகல் Tue Mar 19, 2013 5:23 pm

First topic message reminder :

வணக்கம் !

போராடும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரண்டு நாட்களுக்கு முன் (17/3/13) தஞ்சாவூரில் புத்த பிக்குகள் நமது மக்களால் தாக்கப்பட்டனர். இதைப் பல முகநூள் பக்கங்கள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் பெருமையாகப் பதிவு செய்தன. ஆனால் இது கண்டிக்கத்தக்க மிகவும் தவறான செயல் என்ற அடிப்படையை நாம் உணர வேண்டும். இங்கே ஒரு சிங்களவனை தாக்கியவுடன், ஈழத்தில் பத்து தமிழன் தாக்கப்பட்டிருப்பன். நமது மக்களின் மீதான அன்பை இவ்வாறு காண்பிப்பதால், நாம் மேலும் மேலும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் கொடுக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை.

அதோடு இனவெறி பிடித்த சிங்களவன் செய்ததையே நாமும் செய்தால் நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து குரல்கொடுத்த சில சிங்கள பத்திக்கையாளர்கள் கூட கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சில சிங்களர்கள் நமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சில நடுநிலை சிங்கள மக்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள்.

http://1.bp.blogspot.com/-I2m2iGlT4ko/UUhOAXpfp1I/AAAAAAAABh4/5ag1mA2WzgI/s1600/monk-attach-1.jpg

இங்கே இந்த சிறிய பதிவை இடுவதன் நோக்கமே, இது போன்ற தாக்குதல்கள் நம்மை தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்ற ஆதங்கத்தில் தான். இது தொடருமானால், இனவாத சிறிலங்கா அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் நமக்கு எதிராக எழுதுவார்கள். மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நம்மீது தவறான பிம்பம் விழும். மாணவர் போராட்டம் ஒரு தீவிரவாதச் செயல் என்று சிங்களத் தூதர் ஒரவன் சொன்னது உண்மையென பத்திரிகைகள் காட்டும்.

நமது மாணவர் போராட்டத்தை பெரிதாக முன்னிறுத்தாத அரசியல் ஊடகங்கள் இது போன்ற சந்தர்ப்பத்திற்கே காத்துக்கிடக்கின்றனர். எப்படியாவது நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த காரணங்களைத் தேடிக்கொண்டிருகின்றனர். மாணவர் போராட்டம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் இவ்வாறு தாக்குவது நமக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது தமிழ் மக்களை மேலும் நசுக்கும் விதமாகவே இருக்கும். அதனால் இதுபோன்ற தாக்குதல்களில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம்.

உண்மையில் நீங்களும் ஒரு போராளியானால், த.தே.த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள் "நமக்கு எதிரி சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இராணுவமுமே தவிர, சிங்கள மக்கள் அல்ல".

Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_19.html

அன்புடன்,
அகல்

Last edited by அகல் on Wed Mar 20, 2013 11:19 am; edited 1 time in total

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by அகல் Wed Mar 20, 2013 12:07 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.
நன்றிகள் அண்ணே நன்றி ...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by lgp Wed Mar 20, 2013 12:24 am

பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by பிஜிராமன் Wed Mar 20, 2013 9:24 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.

மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by பாலாஜி Wed Mar 20, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

சூப்பருங்க

ராஜு சரவணன் அவர்களின் பின்னுட்டத்தில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by அகல் Wed Mar 20, 2013 11:21 am

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம். இது பழிவாங்கும் நேரமல்ல, நீதிவாங்கும் நேரம்.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by ராஜா Wed Mar 20, 2013 3:32 pm

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

முற்றிலும் உண்மை ராஜு சரவணன் , எனது கருத்தும் இதுவே.

ஒரு காலத்தில் வீரத்துடன் வாழ்ந்த தமிழர்களின் இன்றைய நிலை எந்த அளவிற்கு கேவலமாக ஆகிவிட்டது என்பதை உங்களின் பின்னூட்டம் தெளிவாக விளக்குகிறது.

கற்காலத்தில் தொடங்கி தற்போது தலைவர் பிரபாகரன் வரைக்கும் சண்டையில் கூட தர்மத்தை கடைபிடித்தவன் தமிழன். அதனால் என்ன ஆயிற்று?!

Code:
[b]நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு[/b] என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.
இது தான் ஒரே வழி இறுதி வழி , இல்லையென்றால் தமிழர்கள் என்ற இனமே உலகில் இல்லாமல் போய் விடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by உமா Wed Mar 20, 2013 3:40 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.

மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்

ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by thenuganan Wed Mar 20, 2013 6:21 pm

:வணக்கம்: அண்ணா ,
சிங்களதுறவிகள் தான் ஈழப்பிரச்சனையை தூண்டிவிட்டது .ஈழத்தில் அவர்கள் செய்யும் அடாவடித்தனம் ஈழத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் .நயினை நாகபூசனி அம்மன் ஆலயம் இன்று பௌத்த விகாரையாக மாறிவிட்டது. இன்னும் எத்தனையோ நடந்துவிட்டது .ஈழத்தில் தமிழர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை. தமிழ் கலாசாரமும் சேர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஈழத்தில் இருக்கும் எங்களுக்காக தமிழகம் செய்யும் போராட்டத்திற்கு எம்மவரின் மனமார்ந்த நன்றி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by raja sekar.v Wed Mar 20, 2013 9:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Empty Re: தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum