புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_m10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_m10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_m10மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 18, 2013 5:00 pm

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன் குவித்தது. தவான் 187 ரன்னும், முரளிவிஜய் 153 ரன்னும் எடுத்தனர். சிடில் 5 விக்கெட் கைப்பற்றினார்.

91 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து இருந்தது. ஹியூக்ஸ் 53 ரன்னும், லயன் 4 ரன்னும், எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லயன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை ஒஜா கைப்பற்றினார்.

அடுத்து களம் வந்த கிளார்க், ஹியூக்சுடன் இணைந்து சிறிது நேரம் பொறுப்புடன் ஆடினார். ஆஸ்திரேலியா 31.3-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ரவிந்திர ஜடேஜா பிரித்தார். கிளார்க் 18 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 119 ஆக இருந்தது. மிகவும் அபாரமாக ஆடி வந்த ஹியூக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அவர் 69 ரன்கள் எடுத்தார்.

மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா 170 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். சிடில் 13 ரன்னில் ஒஜா பந்தில் அவுட்ஆனார். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் 9-வது விக்கெட்டாக ஹாடின் விழுந்தார். அவர் 30 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 179 ஆக இருந்தது.

ஆனால் கடைசி விக்கெட்டான டோகர்ட்டி- ஸ்டார்க் ஜோடி கடுமையாக போராடியது. ஆஸ்திரேலியா 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 133 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், புஜாராவும் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 26 ரன்னிலும், புஜாரா 28 ரன்னிலும், ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களான கோலியும், தெண்டுல்கரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடிய கோலி 34 ரன்னில் சிடில் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் தோனி, தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். நிதானமாக விளையாடி வந்த தெண்டுல்கர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் 23 ரன்கள எடுத்தார். அவரையடுத்து தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தோனி தொடர்ந்து 3 பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்றது.

முன்னதாக, சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 5:03 pm

வெற்றி வெற்றி வெற்றி அய்யோ, நான் இல்லை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 18, 2013 5:10 pm

133 ரன்களுக்கு 4 விக்கெட்.

சபாஷ் இந்தியா...,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 18, 2013 5:11 pm

mbalasaravanan wrote:வெற்றி வெற்றி வெற்றி அய்யோ, நான் இல்லை
இதற்கு பெயர் தான் வெற்றியை நோக்கி ஓடுவதா? சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 18, 2013 5:15 pm

உமா wrote:
mbalasaravanan wrote:வெற்றி வெற்றி வெற்றி அய்யோ, நான் இல்லை
இதற்கு பெயர் தான் வெற்றியை நோக்கி ஓடுவதா? சிரி
வெற்றி இந்த பக்கம் இல்லையே?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 18, 2013 5:17 pm

ஹர்ஷித் wrote:
உமா wrote:
mbalasaravanan wrote:வெற்றி வெற்றி வெற்றி அய்யோ, நான் இல்லை
இதற்கு பெயர் தான் வெற்றியை நோக்கி ஓடுவதா? சிரி
வெற்றி இந்த பக்கம் இல்லையே?

பெரியவங்க பேசும்போது சின்ன பசங்கல்லாம் வர கூடாது. நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
(நானும் கலாய்த்து விட்டேன் ஜேனை) அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 18, 2013 6:32 pm

வாழ்த்துக்கள் இந்தியாவுக்கு..! சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 19, 2013 2:14 am

:suspect: சியர்ஸ் :silent: 🐰

மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 19, 2013 8:10 am

இன்னும் மீதமுள்ள ஒரு டெஸ்ட் யும் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வெல்ல இந்த அணிக்கு எனது வாழ்த்துக்கள்

மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Mமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Uமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Tமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Hமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Uமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Mமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Oமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Hமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Aமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Mமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... Eமொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 3:32 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக