புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன் குவித்தது. தவான் 187 ரன்னும், முரளிவிஜய் 153 ரன்னும் எடுத்தனர். சிடில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
91 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து இருந்தது. ஹியூக்ஸ் 53 ரன்னும், லயன் 4 ரன்னும், எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லயன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை ஒஜா கைப்பற்றினார்.
அடுத்து களம் வந்த கிளார்க், ஹியூக்சுடன் இணைந்து சிறிது நேரம் பொறுப்புடன் ஆடினார். ஆஸ்திரேலியா 31.3-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ரவிந்திர ஜடேஜா பிரித்தார். கிளார்க் 18 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 119 ஆக இருந்தது. மிகவும் அபாரமாக ஆடி வந்த ஹியூக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அவர் 69 ரன்கள் எடுத்தார்.
மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா 170 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். சிடில் 13 ரன்னில் ஒஜா பந்தில் அவுட்ஆனார். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் 9-வது விக்கெட்டாக ஹாடின் விழுந்தார். அவர் 30 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 179 ஆக இருந்தது.
ஆனால் கடைசி விக்கெட்டான டோகர்ட்டி- ஸ்டார்க் ஜோடி கடுமையாக போராடியது. ஆஸ்திரேலியா 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 133 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், புஜாராவும் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 26 ரன்னிலும், புஜாரா 28 ரன்னிலும், ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களான கோலியும், தெண்டுல்கரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடிய கோலி 34 ரன்னில் சிடில் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் தோனி, தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். நிதானமாக விளையாடி வந்த தெண்டுல்கர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் 23 ரன்கள எடுத்தார். அவரையடுத்து தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தோனி தொடர்ந்து 3 பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்றது.
முன்னதாக, சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
வெற்றி வெற்றி வெற்றி
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதற்கு பெயர் தான் வெற்றியை நோக்கி ஓடுவதா?mbalasaravanan wrote:வெற்றி வெற்றி வெற்றி![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹர்ஷித் wrote:வெற்றி இந்த பக்கம் இல்லையே?உமா wrote:இதற்கு பெயர் தான் வெற்றியை நோக்கி ஓடுவதா?mbalasaravanan wrote:வெற்றி வெற்றி வெற்றி![]()
![]()
பெரியவங்க பேசும்போது சின்ன பசங்கல்லாம் வர கூடாது.
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)

(நானும் கலாய்த்து விட்டேன் ஜேனை)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாழ்த்துக்கள் இந்தியாவுக்கு..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
:suspect:
:silent:
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்னும் மீதமுள்ள ஒரு டெஸ்ட் யும் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வெல்ல இந்த அணிக்கு எனது வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது..... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மொகாலி டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது
» டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|