புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_m10ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 19, 2013 8:33 am

லண்டன்: ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்முதல் செய்வதில்இந்தியா முதலிடம் வகிப்பதாகவும்,அதே நேரத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் பிரிட்டனை சீனா முந்திவிட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.சுவீடனின் ஸ்டாக்ஹோம்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஐ.பி.ஆர்.ஐ என்ற சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆயுதங்கள் இறக்குமதியில் ஆசிய நாடுகள் தான் முன்னிலையில் உள்ளன.இவற்றில் இந்தியா கடந்த 2003-2007 மற்றும் 2008-12 ஆகிய ஆண்டுகளில் 59 சதவீத ஆயுதங்களை இறக்குதி செய்து உள்ளது. இதன்படி ரஷ்யாவிடமிருந்து 100 எஸ்.யூ.-30 ரக போர்விமானங்களும், பி-81 நீர்முழ்கி போக்கப்பல்களையும் , இஸ்ரேலிடமிருந்து மூன்று ஏ-50 இ.எச். ரக விமானங்களையும்,உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா (12%), சீனா (6%), பாகிஸ்தான் (5%), தென்கொரியா (5%), சிங்கப்பூர் (4%) ஆகும்.

அதே வேளையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலகளவில் சீனா ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (30%), ரஷ்யா (26%),ஜெர்மனி (7%),பிரான்ஸ் (6%),சீனா (5%), தவிர சீனாவிடமிருந்து பாகிஸ்தான் 55 % ஆயுதங்களை இறக்குதி செய்கிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னர் பிரிட்டன் இடம் பெற்றிருந்தது. தற்போது பிரிட்டன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தினமலர்

ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Mஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Uஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Tஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Hஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Uஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Mஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Oஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Hஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Aஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Mஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது Eஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:38 pm

நம்ம தலைவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதம் வாங்கவில்லை ஊழல் செய்வதற்காக தான்
புரிந்து கொள்ளுங்கள் என்ன கொடுமை சார் இது
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக