புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி Poll_c10‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி Poll_m10‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen

9 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 19, 2013 1:58 am

புதுடில்லி: இத்தாலி தூதர் டேனியல் மான்சினி இப்படி நடந்து கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், உங்களை இனி நாங்கள் நம்ப முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்திய கேரள கடலோர பகுதியில் 2 மீனவர்கள் இத்தாலி கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .தொடர்ந்து ஜாமினில் இருந்து வந்தனர். இந்நிலையில் இத்தாலி தேர்தலுக்காக சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோர்ட்டில் அனுமதி பெற்று தாய்நாட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா வரவில்லை. இந்த விவகாரம் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பிரதமரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் இத்தாலி தூதர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். நீதிபதிகள் இன்று கோர்ட்டில் கூறியதாவது: இத்தாலி தூதர் இப்படி நடந்து கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவர் நம்பிக்கையை உடைத்து விட்டார். இவரை நாங்கள் இனியும் நம்ப முடியாது. வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி வரை இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. வரும் மார்ச் 22 ம் தேதிவரை 2 பேரும் இந்தியா திரும்ப கால அவகாசம் தருகிறோம். இதற்குள் திரும்பா விட்டால் கோர்ட் அவமதிப்பாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

2 வீரர்கள் நிபந்தனையின் பேரில் இத்தாலி செல்ல காப்புறுதி பத்திரத்தில் ( அபிடவிட்) தூதர் மான்சினி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிபந்தனை மீறப்படுவதால் இவரை கைது செய்ய சட்டத்தில் வழி முறை இருக்கிறது.

தினமலர்

‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 19, 2013 6:23 am

இத்தாலி அரசாங்கம் தானே. இதுவும் நடக்கும். இதற்கு மேலும் நடக்கும். பார்க்கத்தானே போகிறோம்.

ரமணியன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Mar 19, 2013 7:29 am

வேற எப்படி எதிர்பார்தீர்கள்?

- இந்தியாவில் வழக்கு இல்ல ஒரு குற்றவாளி பிரதமரை சந்தித்து கைகுலுக்கி செல்கிறார் அவரை உங்களால் என்ன செய்ய முடிந்தது.

- கேரளாவில் கொல்லப்பட்ட ஒரு மலையாள மீனவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு இத்தாலியை எதிர்க்கும் நீங்கள் இதுவரை சுமார் 550 தமிழ் மீனவர்கள் இலங்கை கடல் படையரால் கொல்லப்பட்டு உள்ளனரே இதற்கு உங்கள் இந்திய இறையாண்மை என்ன சொல்லுது.

- தானாக முன்வந்து வழக்குகளை எடுத்து விசாரிக்கும் நீங்கள் , தமிழ் மீனவர்கள் இலங்கை கடல் படையரால் கொல்லபடுவது, காயம்படுதுவது போன்ற நிகழ்வுகளை என்றாவது தானாக முன்வந்து விசாரித்தது உண்ட.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:41 pm

550 பேர் சாகும் போது எங்க போயிருந்தீங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக