ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

5 posters

Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by சிவா Tue Mar 19, 2013 1:56 am



ஐதராபாத்: ஆந்திராவில், முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு, விஷ்ணுவின் பெயர்களே உள்ளன. நாராயணன், லட்சுமணன், வேங்கடரமணா என, தெய்வீகம் கமழும் விதத்திலேயே அமைச்சர்கள் பெயர்கள் உள்ளன.

பிரசித்தி பெற்ற திருப்பதி - திருமலை வெங்கடாஜலபதி கோவில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கும், திருப்பதி வெங்கடாஜலபதியின் மீது அதீத அன்பு கொண்ட அம்மாநில மக்கள், தங்கள் பெயர்களில், வெங்கடாஜலபதி மற்றும் அவரின் பிற பெயர்களையே பெரும்பாலும் கொண்டுள்ளனர். மொத்தமுள்ள, 36 அமைச்சர்களில், ஆறு, ஏழு அமைச்சர்களின் பெயர் தான் பிற கடவுள்கள் மற்றும் பிற மதத்தவர்களின் பெயர்களாக உள்ளது. மற்ற அமைச்சர்கள் அனைவரின் பெயரும், விஷ்ணுவின் வெவ்வேறு பெயர்களாக இருப்பது ருசிகரமாக உள்ளது.

இவர்களில், முதல்வர், கிரண்குமார் ரெட்டியும், ஒரு சில பெண் அமைச்சர்களும் தான் மாறுபாடான பெயர்களை கொண்டுள்ளனர். பிற அனைவரும், வெங்கடாஜலபதியின் பெயர்களையே கொண்டுள்ளனர். துணை முதல்வர் பெயர், நரசிம்ம தாமோதர ராஜா, கல்வித்துறை அமைச்சர் பெயர், பார்த்தசாரதி, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பெயர், வேங்கடரமணா, விவசாய அமைச்சர் பெயர், லட்சுமி நாராயணா, நிதியமைச்சர் பெயர், ராமநாராயண ரெட்டி, வருவாய் துறை அமைச்சர் பெயர், ரகுவீரா, நீர்பாசனத்துறை அமைச்சர் பெயர், சுதர்சன் ரெட்டி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெயர், நரசிம்மன் என, பெரும்பாலான அமைச்சர்களின் பெயர்கள், நாராயணன் புகழ் பாடும் பெயர்களாகவே உள்ளன.

மேலும், ஸ்ரீதர், மகீதர், வெங்கடகிருஷ்ணா, வரப்பிரசாத ராவ், வெங்கடேஷ், விஸ்வரூபம், சத்யநாராயணா, விஜய்ராமராஜு என்றே அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. பெண் அமைச்சர்களின் பெயர்களின் பிற்பகுதியில் சேர்க்கப்படும், கணவர் அல்லது தந்தையின் பெயரும், வெங்கடேச பெருமானின் பெருமையை போற்றுவதாகவே அமைந்துள்ளன. சுனிதா லட்சுமண ரெட்டி, இவர் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். தொழில்துறை அமைச்சராக இருப்பவர் கீதா ரெட்டி. மாநில கவர்னர் பெயர், நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெண்கள் பெயருடனும், வெங்கடாஜலபதியின் பிற பெயர்கள் இடம்பெற்றுள்ளது, புதுமையாக உள்ளது. இது போன்ற ஒற்றுமை, பிற மாநிலங்களில் இருப்பது அரிது.

தினமலர்


ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty Re: ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 1:48 pm

வேங்கட ரமண ஏழு குண்டல வாடா கோவிந்தா கோவிந்தா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty Re: ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by Aathira Tue Mar 19, 2013 8:09 pm

எல்லாம் அவரோட பினாமியா இருக்குமோ ஜாலி


ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Aஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Aஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Tஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Hஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Iஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Rஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Aஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty Re: ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by Muthumohamed Tue Mar 19, 2013 11:23 pm

Aathira wrote:எல்லாம் அவரோட பினாமியா இருக்குமோ ஜாலி

சூப்பருங்க



ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Mஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Uஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Tஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Hஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Uஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Mஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Oஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Hஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Aஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Mஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Eஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty Re: ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by அசுரன் Tue Mar 19, 2013 11:34 pm

Aathira wrote:எல்லாம் அவரோட பினாமியா இருக்குமோ ஜாலி
எவரோட அக்கா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே! Empty Re: ஆந்திர அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு வெங்கடாஜலபதி பெயரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum