புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_lcapமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_voting_barமார்ச் 20 உலக குருவிகள் தினம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 20 உலக குருவிகள் தினம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 19, 2013 12:01 am

“காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் பாரதியார்.

அதாவது, “சக மனிதனை நேசிப்பதைப் போல குருவியையும் நேசி’ என்று இதற்குப் பொருள்.

நேசிக்கிறோமா?

இல்லை என்பதுதான் பதில்.

ஒவ்வோராண்டும் மார்ச் 20 ஆம் தேதியை உலக குருவிகள் தினமாகக்
கொண்டாடுகிறோம். எதற்கென்றால், குருவியை அழிக்கும் சுற்றுச்சூழல் கேட்டைத்
தடுத்த நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் – நமது குழந்தைகளுக்கும் வர
வேண்டும் என்பதற்காக.

நமது வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை இப்போது நாம் பார்க்க
முடிவதில்லை. “கீச் கீச்’ என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித்
தின்று கொண்டு, சட்டென்று சிறகடிக்கும் அழகைக் காண முடிவதில்லை. காரணம்,
சுற்றுச் சூழல் கேடுதான்.

நெல், மக்காச்சோளம், பயறு வகைகள் போன்ற தானியங்களான சைவ உணவுகளையும்,
புழு, பூச்சிகள், வண்டுகள் என அசைவ உணவுகளையும் உண்ணும் குருவிகளின்
அழிவுக்கு இந்த உணவுகளின் பற்றாக்குறையும் முக்கிய காரணம்.

நாம் தானியங்களைப் பயிர் செய்யும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை
அடிக்கிறோம். இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்களை
உண்ணும் குருவிகள் இறந்துவிடுகின்றன. அப்படியே இறக்காமல் இருந்து ஒருவேளை
முட்டைகளையிட்டாலும் கூட, அந்த முட்டைகளின் மேல் தோல் கடினமாக இல்லாமல்
போய்விடுகிறது. முட்டை உடைந்து போகிறது. புதிய தலைமுறை குருவிகள்
உருவாகாமலேயே அழிந்துவிடுகின்றன.

மேலும் இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளால் வயல் வெளிகளில் புழு,
பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது. இதனாலும் குருவிகள் பட்டினி
கிடக்க நேரிடுகிறது.

நாம் நமது வீடுகளை நவீன வசதிகள் கொண்டதாக இப்போது மாற்றிவிட்டோம்.
காற்றுப் புக முடியாத ஏசி அறைகளில் எந்தச் சிட்டுக் குருவி கூடு கட்ட
முடியும்?

வயல்வெளிகளை, வனங்களை அழித்துவிட்டு கான்கீரீட் வனங்களை
உருவாக்கிவிட்டோம். உலகம் முழுவதையும் “வெப்ப மண்டலமாக’ மாற்றிவிட்டோம்.
இதனால் குருவிகள் மட்டுமல்ல, 226 பறவையினங்கள் அழிந்து வருவதாகக்
கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து குருவிகளுக்கு நாம் இழைக்கும் மாபெரும் தீங்கு, தெருவுக்குத்
தெரு செல்போன் டவர்களை அமைத்ததுதான். இந்த செல்போன் டவர்களிலிருந்து
வெளிப்படும் கதிர்வீச்சு சிட்டுக் குருவிகளின் மாபெரும் எதிரி.

சாதாரணமாக ஒரு குருவி முட்டையிட்டு 10 – 15 நாட்களில் பொரித்துவிடும்.
ஆனால் செல்போன் டவரிலோ அது இருக்கும் பகுதிகளிலோ முட்டையிட்டால் 30
நாட்களானாலும் பொரிப்பதில்லை. முட்டைகளே கல்லறைகளாய் மாறிவிடுகின்றன.

ஆண்மையைப் பெருக்க சிட்டுக்குருவி லேகியம் என்பதுபோன்ற அறிவியலற்ற
நம்பிக்கைகளின் விளைவாக, சிட்டுக் குருவிகளை நாம் சாகடித்ததும் கூட
சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இப்படியே நாம் சுற்றுச் சூழலை கெடுத்துக் கொண்டேயிருந்தோம் என்றால்,
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு? என்றெல்லாம் நாம் பாட வேண்டிய
அவசியமே இல்லாமல் போய்விடும்.

சிட்டுக் குருவிகள் இருந்தால்தானே கட்டுப்பாடு… அது,,, இது,,, எல்லாம்.

இன்று குருவி? நாளை… நாம்.

மார்ச் 20 உலக குருவிகள் தினம்
-

===========================
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)

மார்ச் 20 உலக குருவிகள் தினம் Mமார்ச் 20 உலக குருவிகள் தினம் Uமார்ச் 20 உலக குருவிகள் தினம் Tமார்ச் 20 உலக குருவிகள் தினம் Hமார்ச் 20 உலக குருவிகள் தினம் Uமார்ச் 20 உலக குருவிகள் தினம் Mமார்ச் 20 உலக குருவிகள் தினம் Oமார்ச் 20 உலக குருவிகள் தினம் Hமார்ச் 20 உலக குருவிகள் தினம் Aமார்ச் 20 உலக குருவிகள் தினம் Mமார்ச் 20 உலக குருவிகள் தினம் Eமார்ச் 20 உலக குருவிகள் தினம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:55 pm

ஆமாம் என்னுடைய சொந்த ஊரில் மட்டும் தான் சிட்டு குருவி இருக்கிறது எனக்கு தெரிந்து

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 19, 2013 1:58 pm

99 சதவிகிதம் அழித்தாயிற்று, குருவி தினம் வேறு??
இனியாவது குருவி இனம் பெருகுமா என பார்க்கலாம்

அவசிய பகிர்வு நன்றி அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 19, 2013 2:02 pm

அழகான இந்தக் குருவிகள பார்த்து எம்பூட்டு நாளாச்சு சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக