Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் 20 உலக குருவிகள் தினம்
4 posters
Page 1 of 1
மார்ச் 20 உலக குருவிகள் தினம்
“காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் பாரதியார்.
அதாவது, “சக மனிதனை நேசிப்பதைப் போல குருவியையும் நேசி’ என்று இதற்குப் பொருள்.
நேசிக்கிறோமா?
இல்லை என்பதுதான் பதில்.
ஒவ்வோராண்டும் மார்ச் 20 ஆம் தேதியை உலக குருவிகள் தினமாகக்
கொண்டாடுகிறோம். எதற்கென்றால், குருவியை அழிக்கும் சுற்றுச்சூழல் கேட்டைத்
தடுத்த நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் – நமது குழந்தைகளுக்கும் வர
வேண்டும் என்பதற்காக.
நமது வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை இப்போது நாம் பார்க்க
முடிவதில்லை. “கீச் கீச்’ என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித்
தின்று கொண்டு, சட்டென்று சிறகடிக்கும் அழகைக் காண முடிவதில்லை. காரணம்,
சுற்றுச் சூழல் கேடுதான்.
நெல், மக்காச்சோளம், பயறு வகைகள் போன்ற தானியங்களான சைவ உணவுகளையும்,
புழு, பூச்சிகள், வண்டுகள் என அசைவ உணவுகளையும் உண்ணும் குருவிகளின்
அழிவுக்கு இந்த உணவுகளின் பற்றாக்குறையும் முக்கிய காரணம்.
நாம் தானியங்களைப் பயிர் செய்யும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை
அடிக்கிறோம். இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்களை
உண்ணும் குருவிகள் இறந்துவிடுகின்றன. அப்படியே இறக்காமல் இருந்து ஒருவேளை
முட்டைகளையிட்டாலும் கூட, அந்த முட்டைகளின் மேல் தோல் கடினமாக இல்லாமல்
போய்விடுகிறது. முட்டை உடைந்து போகிறது. புதிய தலைமுறை குருவிகள்
உருவாகாமலேயே அழிந்துவிடுகின்றன.
மேலும் இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளால் வயல் வெளிகளில் புழு,
பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது. இதனாலும் குருவிகள் பட்டினி
கிடக்க நேரிடுகிறது.
நாம் நமது வீடுகளை நவீன வசதிகள் கொண்டதாக இப்போது மாற்றிவிட்டோம்.
காற்றுப் புக முடியாத ஏசி அறைகளில் எந்தச் சிட்டுக் குருவி கூடு கட்ட
முடியும்?
வயல்வெளிகளை, வனங்களை அழித்துவிட்டு கான்கீரீட் வனங்களை
உருவாக்கிவிட்டோம். உலகம் முழுவதையும் “வெப்ப மண்டலமாக’ மாற்றிவிட்டோம்.
இதனால் குருவிகள் மட்டுமல்ல, 226 பறவையினங்கள் அழிந்து வருவதாகக்
கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து குருவிகளுக்கு நாம் இழைக்கும் மாபெரும் தீங்கு, தெருவுக்குத்
தெரு செல்போன் டவர்களை அமைத்ததுதான். இந்த செல்போன் டவர்களிலிருந்து
வெளிப்படும் கதிர்வீச்சு சிட்டுக் குருவிகளின் மாபெரும் எதிரி.
சாதாரணமாக ஒரு குருவி முட்டையிட்டு 10 – 15 நாட்களில் பொரித்துவிடும்.
ஆனால் செல்போன் டவரிலோ அது இருக்கும் பகுதிகளிலோ முட்டையிட்டால் 30
நாட்களானாலும் பொரிப்பதில்லை. முட்டைகளே கல்லறைகளாய் மாறிவிடுகின்றன.
ஆண்மையைப் பெருக்க சிட்டுக்குருவி லேகியம் என்பதுபோன்ற அறிவியலற்ற
நம்பிக்கைகளின் விளைவாக, சிட்டுக் குருவிகளை நாம் சாகடித்ததும் கூட
சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.
இப்படியே நாம் சுற்றுச் சூழலை கெடுத்துக் கொண்டேயிருந்தோம் என்றால்,
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு? என்றெல்லாம் நாம் பாட வேண்டிய
அவசியமே இல்லாமல் போய்விடும்.
சிட்டுக் குருவிகள் இருந்தால்தானே கட்டுப்பாடு… அது,,, இது,,, எல்லாம்.
இன்று குருவி? நாளை… நாம்.
மார்ச் 20 உலக குருவிகள் தினம்
-
===========================
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மார்ச் 20 உலக குருவிகள் தினம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மார்ச் 20 உலக குருவிகள் தினம்
ஆமாம் என்னுடைய சொந்த ஊரில் மட்டும் தான் சிட்டு குருவி இருக்கிறது எனக்கு தெரிந்து
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மார்ச் 20 உலக குருவிகள் தினம்
99 சதவிகிதம் அழித்தாயிற்று, குருவி தினம் வேறு??
இனியாவது குருவி இனம் பெருகுமா என பார்க்கலாம்
அவசிய பகிர்வு நன்றி
இனியாவது குருவி இனம் பெருகுமா என பார்க்கலாம்
அவசிய பகிர்வு நன்றி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் ...
» இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்: அழிந்து வரும் குருவி இனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்
» உலக வன தினம் மார்ச் 21
» மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்
» மார்ச் 24: உலக காசநோய் தினம்
» இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்: அழிந்து வரும் குருவி இனங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்
» உலக வன தினம் மார்ச் 21
» மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்
» மார்ச் 24: உலக காசநோய் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|