புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சுவிட உதவும் கருவியுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் விடாமுயற்சி Poll_c10மூச்சுவிட உதவும் கருவியுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் விடாமுயற்சி Poll_m10மூச்சுவிட உதவும் கருவியுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் விடாமுயற்சி Poll_c10 
132 Posts - 78%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சுவிட உதவும் கருவியுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் விடாமுயற்சி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 03, 2013 7:25 pm

கடுமையான மரபணு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள போதும் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் சாதாரண மாணவர்களைப் போல் பள்ளிக்குச் செல்கிறாள் பெங்களூரைச் சேர்ந்த 14 வயது மாணவி நிதி.

எல்லா குழந்தைகளைப் போல சாதாரணமாகப் பிறந்த நிதி, நாட்கள் செல்லச் செல்ல நடக்கத் தொடங்கவில்லை. இதனால் கவலையடைந்த அவரது பெற்றோர், சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 45 மருத்துவமனைகளுக்குச் சென்ற பின்னரே, நிதிக்கு மரபணு நோயான தசைகளை வலுவிழக்கச் செய்யும் பாம்ப் என்ற நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. 2007ஆம் ஆண்டில், தாவன்கெரேயில், ஒரு மருத்துவர் இதனைக் கண்டறிந்தார்.

ஆயினும், பள்ளி செல்வதில் ஆர்வமாக இருந்த நிதி, மிகுந்த சிரமத்திற்குப் பிறகு, சாதாரண மாணவர்களைப்போல் தானும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். நடக்க முடியாததால் சக்கர நாற்காலியிலும், மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் பிராணவாயு செலுத்தும் கருவியுடனும், சளி அடைத்தால் எடுக்கத் தேவையான உறிஞ்சு குழாயுடனும் இவள் தினமும் பள்ளிக்கு வருகின்றாள். இவளது தாயாரும் பள்ளிக்கு வந்து மகளுடனேயே இருந்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். தந்தையும் இவளுக்கு உதவி செய்யவேண்டி, தான் பார்த்து வந்த வேலையைக்கூட விட்டுவிட்டார்.

இத்தனை சிரமத்திற்கு இடையிலும் வாழவேண்டும் என்ற எண்ணம் தங்கள் மகளுக்கு இருக்கும்போது அவளைப் பாதுகாப்பது தங்களின் கடமை என்று அந்தப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

மாலைமலர்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:49 pm

எல்லாம் வல்ல கடவுள் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும்!

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Thu Apr 04, 2013 2:02 pm

தன் நம்பிக்கை அந்த பெண்ணை நன்றாக வாழ வைக்கும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக