புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களின் போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
Page 1 of 1 •
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதுடன், அந்நாட்டின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத் தீயை ‘கல்லூரிகளுக்கு விடுமுறை’ என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க மாநில அரசு முயன்றது. ஆனால், அரசு ஊற்றிய தண்ணீர், மண்ணெண்ணெய் ஆக மாறி போராட்டத்தை கொழுந்து விட்டெரியச் செய்திருக்கிறது. கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்பட்ட பிறகும் கூட மாணவர்கள் சாலை ஓரங்களில் தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு இணையாக மாணவர்கள் தங்களின் உயிரை துச்சமென மதித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள இவர்கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்தும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை நடத்திய இன அழிப்புப் போருக்கு நீதி கேட்டு, மாணவ சமுதாயம் தன்னெழுச்சியாக நாளை மறுநாள் நடத்தவிருக்கும் இப்போராட்டத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்வது தமிழராக பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு அளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி இந்தப் போராட்டத்திற்கும் முழு ஆதரவை அளிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழக மாணவர் சங்கத்தினர் இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தற்போது விவா திக்கப்பட்டு வருகிறது. என் னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் 20-ஆம் தேதி ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளது. தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக் கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர். ஜெனீவா கூட்டத்தில் பங் கேற்பதற்காக வந்துள்ள பல் வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி களை சந்திக்கவுள்ள இவர் கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லது நடந்தால் நன்று....
Similar topics
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1