புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_lcapயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_voting_barயோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா பெண்களுக்கு அவசியம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 11:16 am

First topic message reminder :

இன்றைய காலகட்டத்தில் வீ டுகளில் பெண்களுக்கு வேலை குறைந்துவிட்டது.எல்லாம் எந்திர மையம்.குனிந்து நிமிர்ந்து வீடு பெறுக்குவது,துணி துவைப்பது,மாவு ஆட்டுவது,அம்மி அரைப்பது இத்யாதிகளை நம்மை செய்ய விடாமல் மிஷினே செய்துவிடுகிறது.முந்தைய கால கட்டத்தில் அவரவர் வீட்டு வேலையை அவர்களே செய்வார்கள்.இப்ப பெண்கள் வேலைக்குச்செல்ல ஆரம்பித்து விட்டதால் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறார்கள். வேலைப்பளு குறைந்து விடுவதால் பெண்ணின் அழகான வடிவே மாறிவிடுகிறது.வீட்டில் இருப்பவர்களும் எல்ல வேலைக்கும் எந்திரத்தை நம்புவதால் எடை கூடி ஆரோக்கியம் கேட்டு பல பிரச்சனைகளூக்கு உள்ளாகிறார்கள்.

எனவே யோகா என்பது இன்று பெண்களுக்கு அவசியமாகிறது.

முறைப்படி கற்றுக்கொண்டு செய்வது நல்லது.தனியாக செய்வதை விட முதலில் ஒரு குழுவாக சேர்ந்து செய்வது நல்லது.

யோகா நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மனம் ஒரு நிலைப்படுவதற்கும் உதவி செய்கிறது.னம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி,உடல்,மனம் இரண்டும் சீராக இயங்க வைக்கிறது.அனைத்து உள் உறுப்புக்களும் ஒழுங்காக இயங்க உதவுவதால் நோய் நம்மை அண்டாது.


உடலில் ஏதேனும் உபாதை இருந்தால் யோகா செய்வதில் கவனமாய் இருக்கவும்.காலை மாலை என்று ஒரு மணி நேரமாவது ஒரு நாளுக்குச் செய்ய வேண்டும்.வெறும் வயிற்றில் செய்வது நல்லது, சாப்பிட்டுவிட்டால்,4 -6 மணி நேரம் கழித்து தான் செய்ய வேண்டும்.காலை எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் நடை பயிற்சி செய்யவும். பின்பு வசதிப்படி அரை மணியோ ஒரு மணிக்கோ செய்து பழகவும்.இதுபெண்களூக்கு நல்ல உடல் வடிவையும் மன அழுத்ததில் இருந்து விடுதலையும் தரூம்.

இதில் மூச்சுப்பயிற்சி இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த நோயிம் நம்மை அண்டாது.பத்மாசனதில் தொடங்கி சூரிய நமஸ்காரம் வரை எத்தனையோ ஆசனங்கள் இருக்கிறது.வயிறு. கழுத்து,கால் பகுதி,இடுப்புக்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி ஆசனம் இருக்கிறது,எல்லவர்றையும் விளக்க வேண்டும் என்றால் இப்பகுதி பற்றாது.எனவே பெண்களே யோகா செய்வது மாறி வரும் காலத்திற்கு நல்லது.


நன்றி - zaru.


யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 20, 2009 12:00 pm

கோயம்புத்தூர், periyanaicken பாளையம்
யமுனா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 12:03 pm

நீங்க சிங்கை வந்து இருக்கிங்கலா? யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 Icon_lol

இடம் கேட்டிங்கலே அதான் கேட்டேன்... யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 838572

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 20, 2009 12:09 pm

no en friend angu work panranga

yamuna

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 12:10 pm

யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 Icon_lol யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 677196 யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 677196 யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 677196 யோகா பெண்களுக்கு அவசியம் - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக